![மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; சிறுவன் பலி மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; சிறுவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/01/500x300_1423526-death.webp)
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; சிறுவன் பலி
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் சிறுவன் பலியானார்.
1 Aug 2023 5:41 PM GMT![மின்சாரம் தாக்கி சிறுவன் பலி மின்சாரம் தாக்கி சிறுவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/14/500x300_1389538-boydiesduetoelectricshock.webp)
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
14 July 2023 11:09 AM GMT![கண்மாயில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து சிறுவன் பலி கண்மாயில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து சிறுவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/11/500x300_1385005-siv7.webp)
கண்மாயில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து சிறுவன் பலி
மானாமதுரை அருகே பள்ளிக்கூட வேன் கண்மாய்க்குள் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
11 July 2023 6:45 PM GMT![துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலி துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/05/500x300_1374113-15294693.webp)
துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலி
துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலியானான். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 July 2023 8:11 PM GMT![ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/06/20/500x300_1347198-15168430.webp)
ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி
சேதுபாவாசத்திரம் அருகே ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
20 Jun 2023 8:08 PM GMT![பட்டத்தை பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி - உடல் உறுப்புகள் தானம் பட்டத்தை பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி - உடல் உறுப்புகள் தானம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/07/500x300_1317336-cni23june0712.webp)
பட்டத்தை பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி - உடல் உறுப்புகள் தானம்
பட்டம் பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானார். அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
7 Jun 2023 6:59 AM GMT![ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/05/30/500x300_1305502-mulgisavu01.webp)
ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி
காரைக்குடி அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
29 May 2023 6:45 PM GMT![ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி - 2 பேரை தேடும் பணி தீவிரம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி - 2 பேரை தேடும் பணி தீவிரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/14/500x300_1285513-chennai-18.webp)
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி - 2 பேரை தேடும் பணி தீவிரம்
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
14 May 2023 8:50 AM GMT![சோழவந்தான் அருகே தோட்டத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 வயது சிறுவன் பலி சோழவந்தான் அருகே தோட்டத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 வயது சிறுவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/04/15/500x300_1239442-death.webp)
சோழவந்தான் அருகே தோட்டத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 வயது சிறுவன் பலி
சோழவந்தான் அருகே தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11 சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
15 April 2023 9:20 PM GMT