![சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/30/500x300_1120244-chennai-15.webp)
சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்
சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 7:40 AM GMT![ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/01/05/500x300_1075770-chennai-16.webp)
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
5 Jan 2023 7:23 AM GMT![ஜி20 மாநாட்டில் சுவாரஸ்யம்: பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த ஜோ பைடன்...! ஜி20 மாநாட்டில் சுவாரஸ்யம்: பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த ஜோ பைடன்...!](https://media.dailythanthi.com/h-upload/2022/11/16/500x300_983587-modiji33.webp)
ஜி20 மாநாட்டில் சுவாரஸ்யம்: பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த ஜோ பைடன்...!
ஜி-20 மாநாட்டின் 2-வது நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
16 Nov 2022 10:59 AM GMT![பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்](https://media.dailythanthi.com/h-upload/2022/10/28/500x300_945055-2.webp)
"பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி" இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
புதிய பொறுப்பில் பயணத்தை தொடங்கும் போது பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என கூறியுள்ளார்.
28 Oct 2022 3:20 AM GMT![பஞ்சாபில் பிரதமர் வாகனத்திற்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் கொண்ட குழுவின் அறிக்கை தாக்கல்! பஞ்சாபில் பிரதமர் வாகனத்திற்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் கொண்ட குழுவின் அறிக்கை தாக்கல்!](https://media.dailythanthi.com/h-upload/2022/08/25/500x300_840360-breach.webp)
பஞ்சாபில் பிரதமர் வாகனத்திற்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு: சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் கொண்ட குழுவின் அறிக்கை தாக்கல்!
பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு மாவட்ட போலீஸ் தான் காரணம் என ஐந்து பேர் கொண்ட குழு குற்றம்சாட்டியுள்ளது.
25 Aug 2022 7:29 AM GMT![பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து](https://media.dailythanthi.com/h-upload/2022/08/16/500x300_826080-chennai-04.webp)
பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து
இந்தியாவின் முன்னேற்றத்தில் டிஜிட்டல் மாற்றத்துக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2022 4:27 AM GMT![பிரதமர் மோடி தலைமையில் லட்சியத்தோடு புதிய இந்தியாவை கட்டமைப்போம் - குஷ்பு பேச்சு பிரதமர் மோடி தலைமையில் லட்சியத்தோடு புதிய இந்தியாவை கட்டமைப்போம் - குஷ்பு பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2022/07/03/500x300_754896-kushbooo33.webp)
பிரதமர் மோடி தலைமையில் லட்சியத்தோடு புதிய இந்தியாவை கட்டமைப்போம் - குஷ்பு பேச்சு
குஜராத்தில் இருந்து வந்திருந்த கலைக்குழுவினருடன் குஷ்புவும் தாண்டியா நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார்.
3 July 2022 7:07 AM GMT![பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/23/500x300_740864-national-01.webp)
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
23 Jun 2022 5:07 PM GMT![மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை - பிரதமர் மோடி மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை - பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/04/500x300_722060-18.webp)
மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை - பிரதமர் மோடி
நாட்டில் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த தனது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4 Jun 2022 10:52 PM GMT![இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி - கோத்தபய ராஜபக்சே தகவல் இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி - கோத்தபய ராஜபக்சே தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/02/500x300_718961-goto.webp)
இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி - கோத்தபய ராஜபக்சே தகவல்
இலங்கையில் பயிர்களை பாதுகாத்து உணவு பஞ்சத்தை தவிர்க்கும் நோக்கில் உரம் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
2 Jun 2022 11:51 PM GMT![பிரதமர் மோடி அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் - சஞ்சய் ராவத் பிரதமர் மோடி அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் - சஞ்சய் ராவத்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/01/500x300_717424-chennai-06.webp)
பிரதமர் மோடி அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் - சஞ்சய் ராவத்
பிரதமர் மோடி தனது அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
1 Jun 2022 8:24 PM GMT![கடந்த 8 ஆண்டுகளில் காந்தியின் கனவை நனவாக்க முயற்சி - பிரதமர் மோடி தகவல் கடந்த 8 ஆண்டுகளில் காந்தியின் கனவை நனவாக்க முயற்சி - பிரதமர் மோடி தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/29/500x300_711921-cni22may2911.webp)
கடந்த 8 ஆண்டுகளில் காந்தியின் கனவை நனவாக்க முயற்சி - பிரதமர் மோடி தகவல்
மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் ஆகியோர் கனவு கண்ட இந்தியாைவ உருவாக்க கடந்த 8 ஆண்டுகளில் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
29 May 2022 4:10 AM GMT