வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளை கைது செய்ய வேண்டும் - சீமான்

வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளை கைது செய்ய வேண்டும் - சீமான்

வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாக்கிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
19 Jan 2024 5:11 AM GMT
திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டு - அண்ணாமலை கண்டனம்

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டு - அண்ணாமலை கண்டனம்

விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
19 Jan 2024 2:17 AM GMT
கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்- டி.ஜெயக்குமார் பதிவு

கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்- டி.ஜெயக்குமார் பதிவு

இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 5:59 AM GMT
உங்களுக்கு கடவுளை பிடிக்காது.. ஆனால் அந்த கடவுளுக்கே உங்களை பிடிக்கும் - கலைஞரிடம் கூறியதாக ரஜினிகாந்த் பேச்சு

உங்களுக்கு கடவுளை பிடிக்காது.. ஆனால் அந்த கடவுளுக்கே உங்களை பிடிக்கும் - கலைஞரிடம் கூறியதாக ரஜினிகாந்த் பேச்சு

கருணாநிதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
6 Jan 2024 6:16 PM GMT
திரைத்துறையினர் சார்பில் கலைஞர் 100 விழா - நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

திரைத்துறையினர் சார்பில் 'கலைஞர் 100' விழா - நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக 'கலைஞர் 100' விழா நடைபெற்று வருகிறது.
6 Jan 2024 2:40 PM GMT
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் - அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் - அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டத்தை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.
3 Oct 2023 11:50 AM GMT
கருணாநிதி நூற்றாண்டு விழா: 19ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்-அமைச்சர்

கருணாநிதி நூற்றாண்டு விழா: 19ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்-அமைச்சர்

கருணாநிதி நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 19ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
16 Aug 2023 8:46 AM GMT
கருணாநிதியின் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

கருணாநிதியின் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

கருணாநிதியின் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
7 Aug 2023 6:24 PM GMT
கருணாநிதி உருவப்படத்திற்கு ரங்கசாமி மரியாதை

கருணாநிதி உருவப்படத்திற்கு ரங்கசாமி மரியாதை

புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
7 Aug 2023 5:58 PM GMT
கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை

கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை

புதுவையில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
7 Aug 2023 4:13 PM GMT
கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
5 Aug 2023 6:39 AM GMT
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிட கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிட கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
3 Aug 2023 12:19 AM GMT