![வில்லிவாக்கம் அருகே கோர விபத்து; மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி - 2 பேர் படுகாயம் வில்லிவாக்கம் அருகே கோர விபத்து; மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி - 2 பேர் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577020-cni23oct2016.webp)
வில்லிவாக்கம் அருகே கோர விபத்து; மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி - 2 பேர் படுகாயம்
வில்லிவாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 Oct 2023 9:07 AM GMT![குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1576807-kundas.webp)
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 9:32 PM GMT![குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575791-kundarsattam5.webp)
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
19 Oct 2023 6:45 PM GMT![குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1576207-arest.webp)
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
சேலத்தில் கொலை மிரட்டல், லாட்டரி விற்ற முதியவர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 6:45 PM GMT![போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575616-arrest02.webp)
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 2:56 PM GMT![துக்க நிகழ்ச்சியில் மோதல்; 2 பேர் மீது வழக்கு துக்க நிகழ்ச்சியில் மோதல்; 2 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1574888-fir.webp)
துக்க நிகழ்ச்சியில் மோதல்; 2 பேர் மீது வழக்கு
துக்க நிகழ்ச்சியில் மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 Oct 2023 9:39 PM GMT![வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1574311-708864-a.webp)
வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி
கரூர் அருகே வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
18 Oct 2023 5:57 PM GMT![தொழிலாளியை காரில் கடத்தி சென்று மிரட்டல்; 2 பேர் கைது தொழிலாளியை காரில் கடத்தி சென்று மிரட்டல்; 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1572419-arrest04.webp)
தொழிலாளியை காரில் கடத்தி சென்று மிரட்டல்; 2 பேர் கைது
வேலூரில் அண்ணன் வாங்கிய ரூ.85 லட்சத்தை திரும்ப கொடுக்காததால் அவரது தம்பியை காரில் கடத்தி சென்று வீட்டில் அடைத்து மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 5:54 PM GMT![பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/14/500x300_1565980-arrest02.webp)
பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது
மங்களூருவில் பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 6:45 PM GMT![கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/14/500x300_1566505-000.webp)
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
அரக்கோணம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
14 Oct 2023 6:17 PM GMT![கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1564795-00.gif)
கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது
தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 6:32 PM GMT