வில்லிவாக்கம் அருகே கோர விபத்து; மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி - 2 பேர் படுகாயம்
வில்லிவாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 Oct 2023 9:07 AM GMTகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 9:32 PM GMTகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
19 Oct 2023 6:45 PM GMTகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
சேலத்தில் கொலை மிரட்டல், லாட்டரி விற்ற முதியவர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 6:45 PM GMTபோக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 2:56 PM GMTதுக்க நிகழ்ச்சியில் மோதல்; 2 பேர் மீது வழக்கு
துக்க நிகழ்ச்சியில் மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 Oct 2023 9:39 PM GMTவீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி
கரூர் அருகே வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
18 Oct 2023 5:57 PM GMTதொழிலாளியை காரில் கடத்தி சென்று மிரட்டல்; 2 பேர் கைது
வேலூரில் அண்ணன் வாங்கிய ரூ.85 லட்சத்தை திரும்ப கொடுக்காததால் அவரது தம்பியை காரில் கடத்தி சென்று வீட்டில் அடைத்து மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 5:54 PM GMTபெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது
மங்களூருவில் பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 6:45 PM GMTகஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
அரக்கோணம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
14 Oct 2023 6:17 PM GMTகவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது
தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கவுன்சிலரின் கணவர், மகன் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 6:32 PM GMT