![கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1564773-000.webp)
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
வாலாஜா அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 6:27 PM GMT![மினிலாரியில் கழிவுகள் ஏற்றி வந்த 2 பேர் மீது வழக்கு மினிலாரியில் கழிவுகள் ஏற்றி வந்த 2 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1563250-fir.webp)
மினிலாரியில் கழிவுகள் ஏற்றி வந்த 2 பேர் மீது வழக்கு
கேரளாவில் இருந்து மினிலாரியில் கழிவுகள் ஏற்றி வந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
12 Oct 2023 9:46 PM GMT![வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சாவு வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/11/500x300_1559594-cni23oct1120.webp)
வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சாவு
வாயலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
11 Oct 2023 8:36 AM GMT![ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/09/500x300_1556947-t6.webp)
ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது
ஜோலார்பேட்டை அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 5:53 PM GMT![கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/08/500x300_1553854-cni23oct0813.webp)
கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது
கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 7:30 AM GMT![வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1552053-cni23oct0719.webp)
வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 8:11 AM GMT![மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி; சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி சிக்கி பரிதாபம் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி; சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி சிக்கி பரிதாபம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1552049-cni23oct0718.webp)
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி; சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி சிக்கி பரிதாபம்
சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி மோட்டார் சைக்கிளில் சிக்கி 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகினர்.
7 Oct 2023 7:36 AM GMT![ஆடு திருடிய லாரி உரிமையாளர்உள்பட 2 பேர் கைது ஆடு திருடிய லாரி உரிமையாளர்உள்பட 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1550850-arrested001.webp)
ஆடு திருடிய லாரி உரிமையாளர்உள்பட 2 பேர் கைது
வேடசந்தூர் அருகே ஆடு திருடிய லாரி உரிமையாளர் உள்பட 2 பேரை செல்போனை வைத்து போலீசார் துப்பு துலக்கி பிடித்து கைது செய்தனர்.
6 Oct 2023 7:45 PM GMT![திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1550143-cni23oct0622.webp)
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். மற்றொரு பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
6 Oct 2023 9:16 AM GMT![ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/04/500x300_1547350-arrest02.webp)
ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
கோலாரில் ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.
4 Oct 2023 6:45 PM GMT![மொபட் திருடிய 2 பேர் கைது மொபட் திருடிய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/04/500x300_1547102-arrest.webp)
மொபட் திருடிய 2 பேர் கைது
நாமக்கல்லில் மொபட் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 6:45 PM GMT