டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சவாய் மாதோபூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றபோது, அவர்களின் கார் மீது மற்றொரு வாகனம் மோதியிருக்கிறது.
5 May 2024 7:18 AM GMTசிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் மலைப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மலைப் பகுதிகளில் சிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
4 May 2024 5:48 PM GMTயூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது
சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
4 May 2024 4:59 AM GMTமேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பவானிசாகர் அணை காட்சி முனை அருகே பேருந்து வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
3 May 2024 4:42 PM GMTகுற்றவாளியை போலீஸ் துரத்தியபோது நிகழ்ந்த கோர விபத்து.. கனடாவில் இந்திய தம்பதி உள்ளிட்ட 4 பேர் பலி
சந்தேக நபர் சென்ற வாகனம் நெடுஞ்சாலையின் தவறான பாதையில் அதிவேகமாக சென்றதால், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
3 May 2024 10:13 AM GMTபாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
பேருந்தில் குறைந்தது 30 பயணிகள் பயணம் செய்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
3 May 2024 8:53 AM GMTதரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்: விமானி படுகாயம்
தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
3 May 2024 6:59 AM GMTஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
30 April 2024 2:27 PM GMTபேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி
விபத்தில் படுகாயமடைந்த 18 பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30 April 2024 10:06 AM GMTகாஷ்மீர்: ஆற்றில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி; 3 பேரின் கதி என்ன?
காஷ்மீரில் ஆற்றில் கார் கவிழ்ந்துபோது, காரில் இருந்து கீழே குதித்து தப்பி சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
29 April 2024 4:09 AM GMTசத்தீஷ்கார்: சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து - 8 பேர் பலி
சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
29 April 2024 3:39 AM GMTதிடீரென பாலத்தின் நடுவில் யு-டர்ன் எடுத்த இ-ரிக்சா... அடுத்து நடந்த பயங்கர விபத்து
விபத்தில் இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இ- ரிக்சாடிரைவரை தேடி வருகின்றனர்.
28 April 2024 9:42 AM GMT