தெலுங்கானா பா.ஜ.க. முக்கிய பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை

தெலுங்கானா பா.ஜ.க. முக்கிய பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை

தெலுங்கானா பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஞானேந்திர பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
9 Aug 2022 1:43 AM GMT
2024-ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் - அமித் ஷா

2024-ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் - அமித் ஷா

2024 தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
8 Aug 2022 8:53 PM GMT
பாஜக கொடி கம்பம் அகற்றம்... சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது

பாஜக கொடி கம்பம் அகற்றம்... சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது

பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
8 Aug 2022 5:16 PM GMT
தேசியக் கொடியின் மீது பாஜகவுக்கு திடீர் பற்று ஏற்பட்டு அதற்கு சொந்தம் கொண்டாடுவது வியப்பை தருகிறது - கே.எஸ்.அழகிரி

தேசியக் கொடியின் மீது பாஜகவுக்கு திடீர் பற்று ஏற்பட்டு அதற்கு சொந்தம் கொண்டாடுவது வியப்பை தருகிறது - கே.எஸ்.அழகிரி

தேசியக் கொடியின் மீது பாஜகவுக்கு திடீர் பற்று ஏற்பட்டு அதற்கு சொந்தம் கொண்டாடுவது வியப்பை தருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
8 Aug 2022 8:59 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை உருவாக்கி பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தலைவர்கள் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை உருவாக்கி பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தலைவர்கள் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று திருப்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
7 Aug 2022 12:27 AM GMT
பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணம்; அண்ணாமலை பங்கேற்பு

பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணம்; அண்ணாமலை பங்கேற்பு

பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கையில் ஏந்தி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
6 Aug 2022 11:38 PM GMT
குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை:  கெஜ்ரிவால் பேச்சு

குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

குஜராத்தில் 2 தேர்தல் வாக்குறுதிகளை முன்பே அள்ளி வீசிய கெஜ்ரிவால் 3வது முறையாக என்ன வாக்குறுதி வழங்க உள்ளார் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
6 Aug 2022 10:00 AM GMT
பசவராஜ் பொம்மைக்கு, அமித்ஷா உத்தரவு

பசவராஜ் பொம்மைக்கு, அமித்ஷா உத்தரவு

தட்சிண கன்னடாவில் நடைபெறும் தொடர் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
5 Aug 2022 9:05 PM GMT
பெங்களூரு மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க அரசு திட்டம்?

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க அரசு திட்டம்?

பெங்களூருவில் வார்டுகளின் இடஒதுக்கீடு பட்டியல் வெளியான பின்பு பல சர்ச்சைகள் ஏற்பட்டு இருப்பதன் மூலம் மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5 Aug 2022 8:46 PM GMT
பா.ஜனதா ஆட்சியில் கோடை காலத்திலும் மழை பெய்து ஏரிகள் நிரம்புகின்றன; மந்திரி ஆர்.அசோக் பேட்டி

பா.ஜனதா ஆட்சியில் கோடை காலத்திலும் மழை பெய்து ஏரிகள் நிரம்புகின்றன; மந்திரி ஆர்.அசோக் பேட்டி

பா.ஜனதா ஆட்சியில் கோடை காலத்திலும் மழை பெய்து ஏரிகள் நிரம்புகின்றன என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
5 Aug 2022 8:39 PM GMT
பிரதமர் மோடி ஒருங்கிணைந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார்; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு

பிரதமர் மோடி ஒருங்கிணைந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார்; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
4 Aug 2022 9:13 PM GMT
ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள்

ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள்

ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4 Aug 2022 8:43 PM GMT