தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் - அமித்ஷா

'தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்' - அமித்ஷா

தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1 May 2024 4:42 PM GMT
தோல்வி பயத்தால் பிரதமர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார் - முத்தரசன்

தோல்வி பயத்தால் பிரதமர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார் - முத்தரசன்

முதற்கட்ட தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது என முத்தரசன் தெரிவித்தார்.
1 May 2024 10:46 AM GMT
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி

நடிகை ரூபாலி கங்குலி பா.ஜ.க.வில் இணைந்தார்.
1 May 2024 10:21 AM GMT
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல்: ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி

புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல்: ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12.4 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
1 May 2024 8:40 AM GMT
பா.ஜனதா கோட்டைகளில் கூட பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்? - காங்கிரஸ் கேள்வி

பா.ஜனதா கோட்டைகளில் கூட பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்? - காங்கிரஸ் கேள்வி

சூரத், இந்தூர் தொகுதிகளின் வேட்பாளர்கள் வாபஸ் பெற அச்சுறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
30 April 2024 11:15 PM GMT
வாரிசு அரசியலை பா.ஜ.க. எதிர்க்கிறது - மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ்

'வாரிசு அரசியலை பா.ஜ.க. எதிர்க்கிறது' - மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ்

வாரிசு அரசியலை பா.ஜ.க. எதிர்ப்பதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
30 April 2024 4:43 PM GMT
ஊழல் கட்சிகளை ஆதரிக்க வேண்டாம்:  பா.ஜனதா தலைவர் ஜே.பி நட்டா

ஊழல் கட்சிகளை ஆதரிக்க வேண்டாம்: பா.ஜனதா தலைவர் ஜே.பி நட்டா

இந்தியா கூட்டணியின் ஊழல் கட்சிகளை ஆதரிக்க வேண்டாம் என்று மக்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
30 April 2024 3:10 PM GMT
வடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்

வடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்

வடக்கு மும்பை மக்களவை தொகுதி வேட்பாளர் பியூஷ் கோயல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
30 April 2024 12:47 PM GMT
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ராவத்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ராவத்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ராவத் பாஜகவில் இணைந்தார்.
30 April 2024 12:45 PM GMT
பாஜக படுதோல்வி அடைவது உறுதி - செல்வப்பெருந்தகை

பாஜக படுதோல்வி அடைவது உறுதி - செல்வப்பெருந்தகை

இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார் .
30 April 2024 12:08 PM GMT
கோடையின் கொடுமையை தணிக்க நீர்மோர் கொடுப்போம் - கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

கோடையின் கொடுமையை தணிக்க நீர்மோர் கொடுப்போம் - கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

நீர்மோர் வழங்கி தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
30 April 2024 11:04 AM GMT
பெண்களை இழிவுபடுத்துவதை பா.ஜ.க. பொறுத்துக் கொள்ளாது  - அமித்ஷா

'பெண்களை இழிவுபடுத்துவதை பா.ஜ.க. பொறுத்துக் கொள்ளாது' - அமித்ஷா

பெண்களை இழிவுபடுத்துவதை பா.ஜ.க. ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
30 April 2024 11:04 AM GMT