வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
24 Dec 2023 8:08 AM GMTதமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இரவு 9.45 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2023 2:04 PM GMTவரும் 26-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
20 Dec 2023 7:37 AM GMTதமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Dec 2023 9:29 AM GMTதமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2023 8:35 AM GMTதமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு...!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளளது.
16 Dec 2023 2:43 AM GMTமிக கனமழைக்கு வாய்ப்பு: இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!
10 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2023 7:36 AM GMTசென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2023 3:21 AM GMTதமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2023 9:58 PM GMTதமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Nov 2023 12:10 PM GMTதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Nov 2023 10:03 AM GMTதமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Nov 2023 1:52 AM GMT