திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 4,783 மாணவிகள் பயன் அடைந்தனர் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 4,783 மாணவிகள் பயன் அடைந்தனர் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 4,783 மாணவிகள் பயன் அடைந்ததுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
30 March 2023 9:21 AM GMT
பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 479 பேருக்கு ஆலோசனை

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 479 பேருக்கு ஆலோசனை

கடலூரில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 479 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
25 March 2023 6:45 PM GMT
அக்னிபாத் திட்டத்தின் கீழ்விமானப்படை ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்

அக்னிபாத் திட்டத்தின் கீழ்விமானப்படை ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படை ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
25 March 2023 6:45 PM GMT
தேனி மாவட்டத்தில்ரூ.8,501 கோடி கடன் வழங்க இலக்கு:கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில்ரூ.8,501 கோடி கடன் வழங்க இலக்கு:கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் ரூ.8,501 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
24 March 2023 6:45 PM GMT
மாணவர்கள் உதவித்தொகை பெறவங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்:கலெக்டர் தகவல்

மாணவர்கள் உதவித்தொகை பெறவங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்:கலெக்டர் தகவல்

பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
22 March 2023 6:45 PM GMT
உளுந்து ஒரு குவிண்டால் ரூ.6,600-க்கு கொள்முதல்

உளுந்து ஒரு குவிண்டால் ரூ.6,600-க்கு கொள்முதல்

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து ஒரு குவிண்டால் ரூ.6,600-க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
20 March 2023 6:45 PM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
12 March 2023 12:32 PM GMT
எஸ்.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச பயிற்சிகலெக்டர் தகவல்

எஸ்.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச பயிற்சிகலெக்டர் தகவல்

எஸ்.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவர்கள் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
11 March 2023 8:18 PM GMT
கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு; கலெக்டர் தகவல்

கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு; கலெக்டர் தகவல்

திண்டுக்கல்லில் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
10 March 2023 8:15 PM GMT
கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்

கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
7 March 2023 8:18 PM GMT
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து துரித மின் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து துரித மின் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
6 March 2023 8:37 AM GMT
பழங்குடியின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்

பழங்குடியின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்

பழங்குடியின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
24 Feb 2023 6:45 PM GMT