வியாசர்பாடியில் தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 7 பேர் கைது - பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

வியாசர்பாடியில் தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 7 பேர் கைது - பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

வியாசர்பாடியில் நடந்த தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டார். அதே திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
23 May 2023 6:23 AM GMT
நைஜீரியாவில் இரு கிராமங்களுக்கிடையே கோஷ்டி மோதல் - 30 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் இரு கிராமங்களுக்கிடையே கோஷ்டி மோதல் - 30 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் இரு கிராமங்களுக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
18 May 2023 8:11 PM GMT
காஷ்மீர் மருத்துவக்கல்லூரி: தி கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரத்தில் மாணவர்கள் மோதல் - 10 பேர் இடைநீக்கம்

காஷ்மீர் மருத்துவக்கல்லூரி: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட விவகாரத்தில் மாணவர்கள் மோதல் - 10 பேர் இடைநீக்கம்

காஷ்மீர் மருத்துவக்கல்லூரியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட விவகாரத்தில் மாணவர்கள் மோதிய சம்பவம் தொடர்பாக 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
16 May 2023 8:25 AM GMT
பாகிஸ்தானில் இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதலில் 16 பேர் பலி

பாகிஸ்தானில் இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதலில் 16 பேர் பலி

பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
16 May 2023 6:58 AM GMT
இருதரப்பினர் மோதல்

இருதரப்பினர் மோதல்

நடுவீரப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
13 May 2023 6:45 PM GMT
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 May 2023 8:00 AM GMT
இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது

இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது

இருதரப்பினர் மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 May 2023 7:54 PM GMT
நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் கைது

நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
7 May 2023 7:33 AM GMT
இருதரப்பினர் மோதல்; 6 பேர் படுகாயம்

இருதரப்பினர் மோதல்; 6 பேர் படுகாயம்

பேரையூர் அருகே பட்டாசு போடுவதில் தகராறு ஏற்பட்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
4 May 2023 7:41 PM GMT
சீனாவில் மினிவேன் மீது டிராக்டர் மோதி 6 பேர் பலி

சீனாவில் மினிவேன் மீது டிராக்டர் மோதி 6 பேர் பலி

சீனாவில் மினிவேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
29 April 2023 10:19 PM GMT
சீனாவில் டிராக்டர்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 7 பேர் பலி

சீனாவில் டிராக்டர்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 7 பேர் பலி

சீனாவில் டிராக்டர்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
20 April 2023 7:05 PM GMT
விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்

விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்

கோட்டைப் பட்டினத்தில் விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டனர். இதில், 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 April 2023 6:30 PM GMT