'கடவுள் துகள்' கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் மரணம்
'கடவுள் துகள்’ கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்
10 April 2024 9:20 PM GMTவயலில் சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழப்பு
சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 April 2024 3:04 AM GMTஆர்.எம். வீரப்பனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
பொதுச் சேவையில் ஆர்.எம். வீரப்பன் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
9 April 2024 5:27 PM GMTவிருதுநகர் அருகே ஆம்னி பேருந்து கவிந்து விபத்து - 2 பேர் பரிதாப பலி
விருதுநகர் அருகே ஆம்னி பேருந்து கவிந்த விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
7 April 2024 9:24 PM GMTசாமி ஊர்வலத்துக்கு கொண்டு வந்த யானை மிதித்து பாகன் உயிரிழப்பு
பாகன் அரவிந்தனை யானை துதிக்கையால் பிடித்து காலுக்கு அடியில் இழுத்துப் போட்டு மிதித்தது.
5 April 2024 10:03 AM GMTவெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் மரணம்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே தனது 114 வயதில் காலமானார்.
4 April 2024 9:01 PM GMTதிடீர் மாரடைப்பு... உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு
மாரடைப்பு காரணமாக பாண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முக்தார் அன்சாரி நேற்று காலமானார்.
28 March 2024 6:41 PM GMTபஞ்சாப்: விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு
விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 March 2024 11:13 AM GMTசங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - சீமான்
முருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
11 March 2024 8:11 AM GMTபடமெடுத்த பாம்பை கண்டு ஓடிய ஆவின் மேலாளர் தவறிவிழுந்து உயிரிழப்பு - நாமக்கல்லில் சோகம்
நாமக்கல்லில் படமெடுத்த பாம்பை கண்டு ஓடிய ஆவின் மேலாளர் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
4 March 2024 1:45 AM GMTகருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்
தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
28 Feb 2024 7:24 AM GMTராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
28 Feb 2024 2:58 AM GMT