![அரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம் அரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/21/500x300_1607259-chennai-01.webp)
அரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
5 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆந்திரா பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
21 Feb 2024 6:07 PM GMT![2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் 2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/13/500x300_1605815-gover.webp)
2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Feb 2024 5:28 AM GMT![மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி வெளிநாட்டு பெண் பயணி பலி மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி வெளிநாட்டு பெண் பயணி பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/13/500x300_1605796-abi.webp)
மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி வெளிநாட்டு பெண் பயணி பலி
மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மகன் கண் எதிரே இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பெண் பயணி உயிரிழந்தார்.
13 Feb 2024 1:31 AM GMT![வெற்றி துரைசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் வெற்றி துரைசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605768-ded.webp)
வெற்றி துரைசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 4:11 PM GMT![வெற்றி துரைசாமி மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் வெற்றி துரைசாமி மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605763-11-ops.webp)
வெற்றி துரைசாமி மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 3:19 PM GMT![வெற்றி துரைசாமி மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் வெற்றி துரைசாமி மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605751-edap.webp)
வெற்றி துரைசாமி மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று மீட்கப்பட்டது.
12 Feb 2024 2:41 PM GMT![பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல் பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/11/500x300_1605483-princess.webp)
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்
சுக்னா குமாரி தியோ, ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்துள்ளார்.
11 Feb 2024 12:14 AM GMT![நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்ற கணவன் - பகீர் தகவல் நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்ற கணவன் - பகீர் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/07/500x300_1604896-chennai-08.webp)
நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்ற கணவன் - பகீர் தகவல்
பெங்களூருவில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கணவன் அடித்துக்கொலை செய்தார்.
7 Feb 2024 4:32 AM GMT![தூக்கத்திலேயே பிரிந்த உயிர்... பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார் தூக்கத்திலேயே பிரிந்த உயிர்... பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/04/500x300_1604529-carl-weathers.gif)
தூக்கத்திலேயே பிரிந்த உயிர்... பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார்
4 பாகங்களாக வெளியான ராக்கி படத்தில்'அப்பல்லோ கிரீட்' கதாபாத்திரதில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் கார்ல் வெதர்ஸ்.
4 Feb 2024 9:14 PM GMT![சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலி சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/01/500x300_1603943-chennai-09.webp)
சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலி
சத்தீஷ்கரில் நடைபெற்ற நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலியானார்.
1 Feb 2024 5:26 AM GMT![மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது தெரியுமா..? ஞானிகளின் கூற்றை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வுகள் மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது தெரியுமா..? ஞானிகளின் கூற்றை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வுகள்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/29/500x300_1603350-death-soul.webp)
மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது தெரியுமா..? ஞானிகளின் கூற்றை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வுகள்
மரணத்தின் வாசல் வரை சென்று மீண்ட நூறு பேரிடம், அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பேராசிரியர் கென்னத் ரிங் ஆய்வு நடத்தினார்.
29 Jan 2024 6:41 AM GMT![மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 பேர் சாவு மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 பேர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/26/500x300_1602968-deadbody.webp)
மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 பேர் சாவு
மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
26 Jan 2024 10:50 PM GMT