போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம்டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம்டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
25 Jun 2023 6:45 PM GMT