டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

'கிரீன்' பிரிவில் சின்னர் முதலிடமும், ஜோகோவிச் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
17 Nov 2023 5:25 AM GMT
ஜோகோவிச் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை விளையாடுவார்: பயிற்சியாளர் தகவல்

ஜோகோவிச் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை விளையாடுவார்: பயிற்சியாளர் தகவல்

ஜோகோவிச் நடப்பாண்டில் நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் மூன்று கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார்.
12 Sep 2023 8:45 PM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஜோகோவிச் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஜோகோவிச் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அவர் 24-வது கிராண்ட்ஸ்லாமை வென்று சாதனை படைத்தார்.
11 Sep 2023 9:10 PM GMT
ஓய்வு முடிவு குறித்து மனம் திறக்கிறார் அமெரிக்க ஓபன் சாம்பியன் ஜோகோவிச்

ஓய்வு முடிவு குறித்து மனம் திறக்கிறார் அமெரிக்க ஓபன் சாம்பியன் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளே மிக உயர்ந்த இலக்காகவும் முன்னுரிமையாகவும் இருந்து வருகிறது என ஜோகோவிச் கூறினார்.
11 Sep 2023 6:20 PM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்...!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்...!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
9 Sep 2023 2:53 AM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ்:3-வது சுற்றில் ஜோகோவிச், ஸ்வியாடெக்..!! இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:3-வது சுற்றில் ஜோகோவிச், ஸ்வியாடெக்..!! இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஸ்வியாடெக் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
1 Sep 2023 5:07 AM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்.
31 Aug 2023 7:26 AM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்; ஜோகோவிச், அல்காரஸ் தயார்..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்; ஜோகோவிச், அல்காரஸ் தயார்..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து முதல் சுற்று போட்டிகள் நாளை (திங்கள்கிழமை) ஆரம்பமாக உள்ளன.
27 Aug 2023 8:32 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்...!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்...!

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
21 Aug 2023 2:56 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!

இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் நாளை மோதுகிறார்.
20 Aug 2023 8:57 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.
19 Aug 2023 2:39 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் புதிய சாதனை

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் புதிய சாதனை

சர்வதேச டென்னிசில் ஒரு வீரருக்கு எதிராக தோல்வின்றி அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்தார்.
19 Aug 2023 12:23 AM GMT