![நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர் நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/30/500x300_1603551-tejashwi-yadav.webp)
நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர்
இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் நேற்று ஏறக்குறைய 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
30 Jan 2024 7:55 AM GMT![ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டிற்கு வெளியே 144 தடை ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டிற்கு வெளியே 144 தடை](https://media.dailythanthi.com/h-upload/2024/01/30/500x300_1603543-hemant-soren1.webp)
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டிற்கு வெளியே 144 தடை
அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராவார் என முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 7:20 AM GMT![செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/29/500x300_1603377-senthil.webp)
செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
முன்னதாக அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
29 Jan 2024 10:29 AM GMT![நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜரான லாலு பிரசாத் யாதவ் நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜரான லாலு பிரசாத் யாதவ்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/29/500x300_1603367-lalu-prasad-yadav1.webp)
நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜரான லாலு பிரசாத் யாதவ்
இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
29 Jan 2024 9:09 AM GMT![ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2024/01/29/500x300_1603354-hemant-soren.webp)
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை
நிலமோசடி தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
29 Jan 2024 7:15 AM GMT![அமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி இல்லத்தில் பலத்த பாதுகாப்பு அமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி இல்லத்தில் பலத்த பாதுகாப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/20/500x300_1601651-jharkhand-cm-07.webp)
அமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி இல்லத்தில் பலத்த பாதுகாப்பு
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்-மந்திரி மாளிகைக்கு வர உள்ளனர்.
20 Jan 2024 7:04 AM GMT![அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/17/500x300_1601138-chennai-02.webp)
அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வருகிற 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
17 Jan 2024 9:23 AM GMT![அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/12/500x300_1600428-senthil.webp)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் 2016-17 ம் ஆண்டில் திடீரென பல லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 12:02 PM GMT![சீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர் சீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/12/500x300_1600401-karthik-chidambaram.webp)
சீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர்
எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
12 Jan 2024 11:10 AM GMT![மேற்கு வங்க மந்திரி, எம்.எல்.ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை! மேற்கு வங்க மந்திரி, எம்.எல்.ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!](https://media.dailythanthi.com/h-upload/2024/01/12/500x300_1600362-12.webp)
மேற்கு வங்க மந்திரி, எம்.எல்.ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!
இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
12 Jan 2024 8:16 AM GMT![அமலாக்கத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய செந்தில்பாலாஜிக்கு கோர்ட்டு அனுமதி அமலாக்கத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய செந்தில்பாலாஜிக்கு கோர்ட்டு அனுமதி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/04/500x300_1599032-mod.webp)
அமலாக்கத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய செந்தில்பாலாஜிக்கு கோர்ட்டு அனுமதி
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
4 Jan 2024 6:20 PM GMT![கவுதம சிகாமணி மீதான வழக்கு: 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு கவுதம சிகாமணி மீதான வழக்கு: 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/04/500x300_1598956-gautam-sigamani.webp)
கவுதம சிகாமணி மீதான வழக்கு: 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
4 Jan 2024 9:23 AM GMT