'வாட்ஸ்-அப்'பில் எனது பெயரில் மோசடி - ரசிகர்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரை வைத்து மோசடியில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
21 Jan 2024 2:47 PM GMTதங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி
தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி நடந்ததாக, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
16 Oct 2023 9:30 PM GMTகடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி
மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 10:00 PM GMTஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ேவலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 9:30 PM GMTசெல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி
தேனியில் செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி செய்த ராஜஸ்தான் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sep 2023 11:45 PM GMTகொண்டலாம்பட்டி அருகேவியாபாரியிடம் 6 கிலோ வெள்ளிக்கட்டி மோசடிபோலீசார் விசாரணை
கொண்டலாம்பட்டிசேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (வயது 47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள்...
2 Aug 2023 8:30 PM GMTபகுதி நேர வேலை எனக்கூறிதனியார் நிறுவன ஊழியா்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி பகுதி நேர வேலை எனக்கூறி தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார்...
11 July 2023 7:45 PM GMTரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்
வீட்டு பத்திரத்தை மீட்டு தருவதாக கூறி ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்/
17 May 2023 7:27 PM GMTவங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3¾ லட்சம் மோசடி; பெண் கைது
கடையநல்லூர் அருகே வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
12 May 2023 8:43 PM GMTகடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி
ஓசூரில் வங்கி விவரங்களை கேட்டு கடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 March 2023 6:45 PM GMTபெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Feb 2023 6:45 PM GMTஇளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி
கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 Feb 2023 6:45 PM GMT