ரஷியாவுக்கு பதிலடி,,, ஜெர்மனியில் 4 ரஷிய தூதரகங்களை மூட அரசு முடிவு

ரஷியாவுக்கு பதிலடி,,, ஜெர்மனியில் 4 ரஷிய தூதரகங்களை மூட அரசு முடிவு

ஜெர்மனி அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையை 350 ஆக ரஷியா குறைத்ததற்கு பதிலடியாக, ஜெர்மனியில் 4 ரஷிய தூதரகங்கள் மூடப்படுகின்றன.
31 May 2023 4:09 PM GMT
ஜெர்மனி:  சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு

ஜெர்மனி: சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு

ஜெர்மனியில் சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 50 மணிநேரம் ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
11 May 2023 5:37 PM GMT
ஜெர்மனி: ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி 3 பேர் பலி

ஜெர்மனி: ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி 3 பேர் பலி

ஜெர்மனியில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
23 April 2023 8:06 PM GMT
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: ஜெர்மனி கருத்து தொடர்பாக பா.ஜனதா-காங்கிரஸ் மோதல்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: ஜெர்மனி கருத்து தொடர்பாக பா.ஜனதா-காங்கிரஸ் மோதல்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரத்தில் ஜெர்மனி கருத்து தொடர்பாக பா.ஜனதா-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
30 March 2023 11:22 PM GMT
ராகுல் காந்தி விவகாரம்; ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்:  ஜெர்மனி

ராகுல் காந்தி விவகாரம்; ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்: ஜெர்மனி

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில், ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி தெரிவித்து உள்ளது.
30 March 2023 5:14 AM GMT
புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி

புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி

இந்திய அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
11 March 2023 9:19 PM GMT
ஜெர்மனி: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி

ஜெர்மனி: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி

ஜெர்மனியில் மதவழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
10 March 2023 6:56 AM GMT
புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்...!

புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்...!

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
10 March 2023 12:41 AM GMT
துபாய் டென்னிஸ்: ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

துபாய் டென்னிஸ்: ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

கால்இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.
2 March 2023 9:00 PM GMT
ஜெர்மனியில் ஆரம்ப பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்

ஜெர்மனியில் ஆரம்ப பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்

ஜெர்மனியில் ஆரம்பப் பள்ளியின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
28 Feb 2023 6:26 PM GMT
ஐரோப்பியாவில் மிக பெரிய வர்த்தக நட்புறவு நாடாக ஜெர்மனி உள்ளது:  பிரதமர் மோடி பேச்சு

ஐரோப்பியாவில் மிக பெரிய வர்த்தக நட்புறவு நாடாக ஜெர்மனி உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

இந்தியா மற்றும் ஜெர்மனியின் வலுவான உறவுகள், பரஸ்பரம் ஜனநாயக மதிப்புகளின் பகிர்தலை அடிப்படையாக கொண்டவை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
25 Feb 2023 9:48 AM GMT
ரஷியாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை குறை சொல்ல முடியாது - ஜெர்மனி தூதர் கருத்து

'ரஷியாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை குறை சொல்ல முடியாது' - ஜெர்மனி தூதர் கருத்து

குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை குறை சொல்ல முடியாது என ஜெர்மனி தூதர் தெரிவித்தார்.
22 Feb 2023 4:56 PM GMT