அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
22 Jan 2023 8:55 AM GMT
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3 Jan 2023 12:49 PM GMT
அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதி..!! - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதி..!! - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதியை உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
22 Dec 2022 9:04 PM GMT
தூய்மை பணியை மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் - கல்வித்துறை தகவல்

தூய்மை பணியை மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் - கல்வித்துறை தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 210 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
21 Dec 2022 1:00 AM GMT
சிபிஎஸ்இ பாடத்திட்டம்: புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை சுற்றறிக்கை

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை சுற்றறிக்கை

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிப்பது தொடர்பாக மாநில கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
20 Dec 2022 6:20 PM GMT
முன்னாள் மாணவர்கள் நிதி மூலம் அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் மாணவர்கள் நிதி மூலம் அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் வழங்கும் நிதி மூலம் அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்பை நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்க இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
17 Dec 2022 7:30 PM GMT
அரசு பள்ளிகளை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
9 Nov 2022 8:08 AM GMT
அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகம் - மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகம் - மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

பென்னாகரம் பகுதிகளில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Oct 2022 12:56 PM GMT
மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Oct 2022 9:14 AM GMT
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசுப் பள்ளிகள் கட்டப்படும் - கெஜ்ரிவால் வாக்குறுதி

"ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசுப் பள்ளிகள் கட்டப்படும்" - கெஜ்ரிவால் வாக்குறுதி

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் பேசினார்.
1 Oct 2022 12:06 PM GMT
அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000; புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000; 'புதுமைப்பெண்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
6 Sep 2022 12:11 AM GMT
அரசு பள்ளிகளில் புதிதாக 7,000 வகுப்பறைகள் அமைக்கப்படும்:  பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

அரசு பள்ளிகளில் புதிதாக 7,000 வகுப்பறைகள் அமைக்கப்படும்: பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக 7 ஆயிரம் வகுப்பறைகள் அமைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
20 July 2022 5:16 PM GMT