காரில் கடத்தி வந்த 125 கிலோ குட்கா பறிமுதல்

காரில் கடத்தி வந்த 125 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தி வந்த 125 கிலோ குட்காவை ஓசூர் சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 May 2022 4:46 PM GMT