
ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ரோகித் சர்மா மீண்டும் முதலிடம்
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.
27 Nov 2025 2:25 PM IST
ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியீடு
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்கா உடன் மோதுகிறது.
20 Nov 2025 2:49 PM IST
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
14 Nov 2025 12:35 PM IST
ஐ.சி.சி. அக்டோபர் மாத சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
ஐ.சி.சி. சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
13 Nov 2025 3:21 PM IST
ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் ஆதிக்கம்
விராட் கோலி டாப்-5 இடத்திற்குள் மீண்டும் நுழைந்துள்ளார்.
13 Nov 2025 9:48 AM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அணிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த திட்டம்
துபாயில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
12 Nov 2025 2:25 PM IST
2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் - ஐ.சி.சி. அறிவிப்பு
128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Nov 2025 1:17 PM IST
அடுத்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும் - ஐசிசி
இறுதி ஆட்டத்தை மட்டும் 39 ஆயிரத்து 555 பேர் நேரில் ரசித்துள்ளனர்.
8 Nov 2025 12:57 AM IST
மகளிர் உலகக்கோப்பை நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
4 Nov 2025 2:54 PM IST
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணி - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்
இந்த அணியில் மந்தனா, ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
4 Nov 2025 11:50 AM IST
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு? - வெளியான தகவல்
மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது
3 Nov 2025 7:09 AM IST
என்னால் நம்ப முடியவில்லை.. இதுதான் முதல் முறையா..? ரோகித் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்
ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் முதலிடத்தை பிடித்துள்ளார்.
30 Oct 2025 8:37 PM IST




