திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 Aug 2022 9:21 AM GMT
அனுமதிக்கப்பட்ட வழியிலேயே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அறிவுறுத்தல்

அனுமதிக்கப்பட்ட வழியிலேயே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அறிவுறுத்தல்

அனுமதிக்கப்பட்ட வழியிலேயே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
27 Aug 2022 6:21 PM GMT
விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்தார்.
24 Aug 2022 12:17 PM GMT
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்மரம்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்மரம்

கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
18 Aug 2022 3:21 PM GMT
மன்னார்குடி கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் - அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

மன்னார்குடி கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் - அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

திருடப்பட்ட 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
14 Aug 2022 9:37 AM GMT
அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது

நடராஜர், சிவன், பார்வதி உள்ளிட்ட 10 சாமி சிலைகளை வெளிநாடுகளில் இருந்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மீட்டுள்ளது.
4 Jun 2022 7:40 AM GMT