சேலத்தில்குடிநீர் குழாயில் பழுது சரிசெய்யும் பணிமாநகராட்சி மேயர் ஆய்வு

சேலத்தில்குடிநீர் குழாயில் பழுது சரிசெய்யும் பணிமாநகராட்சி மேயர் ஆய்வு

சேலம் சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட எருமாபாளையம் பழைய மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, கருங்கல்பட்டி,...
26 Aug 2023 7:57 PM GMT
சேலத்தில்நெல் அரவை ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

சேலத்தில்நெல் அரவை ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

சேலம்,உணவு கடத்தல் தடுப்பு பிரிவின் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், பெரியசாமி ஆகியோர் நேற்று சேலம்,...
26 Aug 2023 7:51 PM GMT
கைதிகளுக்கான லோக் அதாலத்:சேலம் மத்திய சிறையில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

கைதிகளுக்கான லோக் அதாலத்:சேலம் மத்திய சிறையில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

சேலம்சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கான லோக் அதாலத் நடைபெறுவதை நேற்று ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.லோக் அதாலத்சேலம்...
26 Aug 2023 7:41 PM GMT
பர்கூர் பேரூராட்சியில்ரூ.5.80 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்கலெக்டர் சரயு நேரில் ஆய்வு

பர்கூர் பேரூராட்சியில்ரூ.5.80 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்கலெக்டர் சரயு நேரில் ஆய்வு

பர்கூர்பர்கூர் பேரூராட்சியில் ரூ.5.80 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கலெக்டர்...
19 Aug 2023 7:45 PM GMT
ஓசூரில் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு

ஓசூரில் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு

ஓசூர்ஓசூரில் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மிளகுடன் கருப்பு சாயம்ஓசூர் பஜார் தெருவில் உள்ள மளிகை கடைகளில், மிளகுடன்...
15 Aug 2023 7:45 PM GMT
தர்மபுரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில்தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

தர்மபுரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில்தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

தர்மபுரிதர்மபுரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் தென்மேற்கு கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.கோட்ட மேலாளர் ஆய்வுதென் மேற்கு ரெயில்வே துறை...
10 Aug 2023 7:45 PM GMT
கரடிஅள்ளி ஊராட்சியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

கரடிஅள்ளி ஊராட்சியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

காவேரிப்பட்டணம்காவேரிப்பட்டணம் ஒன்றியம் கரடிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சுருளிஅள்ளி ஏரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கரடி அள்ளி, காட்டுகாரன்...
9 Aug 2023 7:45 PM GMT
தர்மபுரி கங்கரன் குட்டை பகுதியில்ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம்கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு

தர்மபுரி கங்கரன் குட்டை பகுதியில்ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம்கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு

தர்மபுரிதர்மபுரி நகராட்சிக்குட்பட்ட கங்கரன் குட்டை பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம் கட்டும் பணியினை கலெக்டர்...
9 Aug 2023 7:45 PM GMT
சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும்தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வா?அதிகாரிகள் ஆய்வு

சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும்தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வா?அதிகாரிகள் ஆய்வு

சேலம்சேலத்தில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும் சில தனியார் பஸ்களில் திடீரென கட்டணம் உயர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது, சேலத்தில் இருந்து...
5 Aug 2023 7:31 PM GMT
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறைதலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறைதலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர்தென்மேற்கு பருவமழை தவறிய நிலையில் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த...
5 Aug 2023 7:25 PM GMT
சூளகிரியில்நீதிமன்றம் அமைக்கும் இடத்தை முதன்மை நீதிபதி ஆய்வு

சூளகிரியில்நீதிமன்றம் அமைக்கும் இடத்தை முதன்மை நீதிபதி ஆய்வு

ஓசூர்சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், தொலைதூரத்தில் இருந்து நீதிமன்றங்களுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர்...
26 July 2023 7:45 PM GMT
ராயக்கோட்டை அருகேசாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு

ராயக்கோட்டை அருகேசாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு

ராயக்கோட்டைராயக்கோட்டையில் அத்திப்பள்ளி சாலையில் நல்ராலப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை ரூ.17.50 கோடி மதிப்பில் இரு வழிதடத்தில் இருந்து நான்கு வழிச்சாலை...
22 July 2023 7:45 PM GMT