தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை - எடப்பாடி பழனிசாமி
எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும் என்றுஎடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
27 April 2024 6:34 AM GMTதமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது; நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி
யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
27 April 2024 5:42 AM GMT"என் பையன் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும்.." கார்த்திக் சுப்புராஜ் அப்பா பேட்டி
என் பையன் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும் என்று கார்த்திக் சுப்புராஜ் அப்பா கஜராஜ் கூறினார்.
22 April 2024 3:01 AM GMTமுந்தைய போட்டிகள் போன்றே அதே மாதிரியான திட்டமிடலுடன் கடைசி சுற்றை சந்திப்பேன் - குகேஷ் பேட்டி
கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் 13-வது சுற்றில் வெற்றி பெற்று 8½ புள்ளிகளுடன் தனியாக முதலிடம் வகிக்கிறார்.
21 April 2024 9:18 PM GMTகுழாய்கள் மூலம் குடிநீர் தர முடியாதவர்கள் கேஸ் தருவதாக கூறுவது வேடிக்கை - ப.சிதம்பரம் பேட்டி
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பா.ஜ.க. ஒத்திப் போட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
15 April 2024 7:03 AM GMTகுஜராத் அணியின் முக்கிய வீரராக ஷாருக்கான் இருப்பார் - பயிற்சியாளர் நெஹரா பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணிக்கு பின்வரிசையில் முக்கிய பங்களிப்பு அளிக்கும் வீரராக ஷாருக்கான் இருப்பார் என்று பயிற்சியாளர் நெஹரா கூறியுள்ளார்.
18 March 2024 12:01 AM GMTநாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு
ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்க மக்கள் வலுவாக ஒன்றுபட்டு நின்று காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
14 March 2024 12:34 AM GMTநாடாளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேற்று நேர்காணல் தொடங்கியது.
11 March 2024 11:41 AM GMTஇந்தியாவின் முன்னேற்றம் கண்டு அதிருப்தி அடைந்த சிலர் என்னை விமர்சிக்கின்றனர் - பிரதமர் மோடி
2047-க்குள் நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு, வேகமாக ஓடிக்கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
10 March 2024 3:39 PM GMTமக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 10-ந்தேதி நேர்காணல் - திமுக அறிவிப்பு
வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 March 2024 3:59 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வருகிற 10, 11-ந்தேதி நேர்காணல்
விருப்ப மனு அளித்தவர்கள் அசல் கட்டண ரசீதுடன், குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் தலைமைக் கழகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 March 2024 2:44 PM GMT'இந்த பெண்ணால் நடனமாட முடியாது' - கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்த கத்ரீனா கைப்
இந்திய திரையுலகில் தனது வெற்றிப் பயணம் குறித்து கத்ரீனா கைப் மனம் திறந்து கூறியுள்ளார்.
4 March 2024 12:40 PM GMT