ஜவான் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

'ஜவான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
7 Aug 2023 4:07 PM GMT
ஜவான் படத்தில் கவுரவ வேடத்தில் விஜய்?

'ஜவான்' படத்தில் கவுரவ வேடத்தில் விஜய்?

'ஜவான்' படம் குறித்து பேசிய படத்தின் சண்டை பயிற்சியாளர் யானிக் பென், விஜயும், ஷாருக்கானும் ஒரே பிரேமில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என தெரிவித்தார்.
25 July 2023 11:35 AM GMT
ஜவான் திரைப்படத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு...!

'ஜவான்' திரைப்படத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு...!

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
24 July 2023 7:31 AM GMT
ஜவான் திரைப்படத்தில், நயன்தாரா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு...!

'ஜவான்' திரைப்படத்தில், நயன்தாரா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு...!

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தில், நயன்தாரா கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
17 July 2023 9:26 AM GMT
இணையதளத்தில் நயன்தாராவின் பாடல் காட்சி வீடியோ கசிந்தது

இணையதளத்தில் நயன்தாராவின் பாடல் காட்சி வீடியோ கசிந்தது

நயன்தாரா ஜவான் இந்தி படத்தில் நடித்த காட்சியும் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
14 April 2023 9:56 AM GMT
நயன்தாராவை பாராட்டிய நடிகர் ஷாருக்கான்

நயன்தாராவை பாராட்டிய நடிகர் ஷாருக்கான்

ஷாருக்கானிடம் நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், நயன்தாரா மிகவும் இனிமையானவர் என்றும் அவருக்கு பல மொழிகள் தெரிவதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
6 Feb 2023 9:24 AM GMT
விஜயகாந்த் படத்தின் கதையை திருடி இந்தி படமா? பட அதிபர் சங்கம் விசாரணை

விஜயகாந்த் படத்தின் கதையை திருடி இந்தி படமா? பட அதிபர் சங்கம் விசாரணை

அட்லி இந்தியில் இயக்கும் ஜவான் படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படம் கதையின் தழுவல் என்று வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Nov 2022 9:05 AM GMT
விஜயகாந்த் படத்தின் கதையா? ஷாருக்கானின் ஜவான் இந்தி படம் மீது புகார்

விஜயகாந்த் படத்தின் கதையா? ஷாருக்கானின் 'ஜவான்' இந்தி படம் மீது புகார்

அட்லி இந்தியில் இயக்கும் ஜவான் படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படம் கதையின் தழுவல் என்று வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 Nov 2022 1:57 AM GMT
இந்தியில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.21 கோடி சம்பளம்

இந்தியில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.21 கோடி சம்பளம்

ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதி ரூ.21 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Aug 2022 10:02 AM GMT
மேலும் 2 படங்களில் வில்லனாக விஜய்சேதுபதி

மேலும் 2 படங்களில் வில்லனாக விஜய்சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 July 2022 9:26 AM GMT
ஜவான் படம், ஓடிடியில் ரூ.120 கோடிக்கு விற்பனை

'ஜவான்' படம், ஓடிடியில் ரூ.120 கோடிக்கு விற்பனை

“ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் ஓடிடியில் இந்த படத்தை வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்வந்து 120 கோடி கொடுத்து இந்த படத்தின் ஓ.டி.டி.உரிமையை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 July 2022 12:05 PM GMT
அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் புதிய தகவல்

அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் புதிய தகவல்

இயக்குனர் அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
2 Jun 2022 1:11 PM GMT