புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

புதுமைப்பெண் திட்ட உதவித்தொகை பெற மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 10:19 AM GMT
மீனவ பட்டதாரி இளைஞர்கள் குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

மீனவ பட்டதாரி இளைஞர்கள் குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

மீனவ பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 10:42 AM GMT
பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
11 Sep 2022 12:19 PM GMT
பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
9 Sep 2022 8:53 AM GMT
சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொடங்கப்பட உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 July 2022 8:10 AM GMT
மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
11 July 2022 12:53 PM GMT