நீளமான கூந்தலுக்கான பராமரிப்பு வழிகள்

நீளமான கூந்தலுக்கான பராமரிப்பு வழிகள்

நீளமான கூந்தலை சுத்தமாக பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதலைத் தடுக்கலாம்.
17 July 2022 1:30 AM GMT