ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த கிருஷ்ணா பிரசாத் தெலுங்கு தேசத்தில் இணைந்தார்
தனது தொகுதிகளுக்கு சேவை செய்ய வேண்டும் மற்றும் ஆந்திரவின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதால் தெலுங்கு தேசத்தில் இணைந்ததாக வசந்த கிருஷ்ணா பிரசாத் தெரிவித்துள்ளார்.
2 March 2024 8:47 AM GMTகர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் நேற்று பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
29 Feb 2024 6:38 AM GMTசாலை விபத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பலி
திருவள்ளூர் சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார்.
26 Feb 2024 7:20 AM GMTவிடாது துரத்திய மரணம்; தெலுங்கானா பெண் எம்.எல்.ஏ. வாழ்வில் சோகம்
லாஸ்யா, கடந்த ஆண்டு டிசம்பரில் லிப்ட் ஒன்றில் ஏறியபோது, அதிக எடையால் விபத்தில் சிக்கியது.
24 Feb 2024 8:39 AM GMTகுஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சங்கர் சவுத்ரி இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
20 Feb 2024 8:15 AM GMTகாங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அன்ஷுமன் மொகந்தி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்
அன்ஷுமன் நேற்று முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் இல்லமான நவீன் நிவாஸ் சென்று அவரை சந்தித்தார்.
17 Feb 2024 5:55 AM GMTஒடிசா: ஆளுங்கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.
கட்சியில் புதிதாக இணைந்த தனுர்ஜெய் சித்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பிரேமானந்த நாயக் ஏற்கவில்லை.
9 Feb 2024 10:56 AM GMTதி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் கேட்டு மனு: இளம்பெண் ஆஜராக உத்தரவு
ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
31 Jan 2024 11:14 AM GMTசிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. அனில் பாபர் காலமானார்
மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, எம்.எல்.ஏ. அனில் பாபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 8:26 AM GMTஇளம்பெண்ணை துன்புறுத்திய புகாரில் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது
ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினாவை ஆந்திராவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
25 Jan 2024 11:44 AM GMTவீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மீது தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், நிவாரணமும் கிடைத்திட துணை நிற்போம் - பா.ரஞ்சித்
திமுக எம்.எல்.ஏ.கருணாநிதியின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
19 Jan 2024 8:59 AM GMTலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து- எம்.எல்.ஏ படுகாயம், உதவியாளர் பலி
படுகாயமடைந்த எம்.எல்.ஏ, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
5 Jan 2024 6:54 AM GMT