பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு

பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு

பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவிகளில் 4 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
30 Aug 2024 8:23 PM GMT
மத்திய பிரதேசத்தில் மூதாட்டி மற்றும் பேரன் மீது தாக்குதல்: 6 ரெயில்வே போலீசார் சஸ்பெண்ட்

மத்திய பிரதேசத்தில் மூதாட்டி மற்றும் பேரன் மீது தாக்குதல்: 6 ரெயில்வே போலீசார் சஸ்பெண்ட்

மத்திய பிரதேசத்தில் மூதாட்டி மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 6 ரெயில்வே போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
29 Aug 2024 1:46 PM GMT
ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 Aug 2024 11:38 PM GMT
ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி

ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி

மேற்கூரை இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2024 9:35 AM GMT
ம.பி. : நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் பலி

ம.பி. : நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
20 Aug 2024 5:53 AM GMT
சீருடையில் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்

சீருடையில் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்

சீருடையில் தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
17 Aug 2024 6:16 AM GMT
மாற்று சமூக இளைஞனை காதலித்ததால் ஆத்திரம்: மகளை கொன்ற கொடூர தந்தை

மாற்று சமூக இளைஞனை காதலித்ததால் ஆத்திரம்: மகளை கொன்ற கொடூர தந்தை

மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த மகளை தந்தை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Aug 2024 4:04 AM GMT
காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை - அதிர்ச்சி சம்பவம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை - அதிர்ச்சி சம்பவம்

காங்கிரஸ் எம்.ஏல்.ஏ. வீட்டில் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 3:36 AM GMT
பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானிகள் காயம்

பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானிகள் காயம்

பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 விமானிகள் காயமடைந்தனர்.
11 Aug 2024 1:56 PM GMT
ம.பி: கோவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து; சிறுவர், சிறுமிகள் 9 பேர் பலி

ம.பி: கோவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து; சிறுவர், சிறுமிகள் 9 பேர் பலி

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Aug 2024 9:11 AM GMT
மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு

மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணி வேகமாக நடைபெற்றது.
30 July 2024 12:21 AM GMT
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி - மீட்பு பணி தீவிரம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி - மீட்பு பணி தீவிரம்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
29 July 2024 5:11 PM GMT