
மத்தியபிரதேசம் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
14 Jun 2025 9:34 PM IST
ஹனிமூன் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. கணவன் கொலையை ரசித்து பார்த்த இளம்பெண்
ஹனிமூன் கொலையில் தோண்டத்தோண்ட கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
12 Jun 2025 6:53 AM IST
ஹனிமூன் சென்ற இடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் - நாட்டையே உலுக்கிய சம்பவம்
புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
9 Jun 2025 2:19 PM IST
மத்திய பிரதேசத்தில் வேன்- லாரி மோதி விபத்து - 9 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
4 Jun 2025 11:50 AM IST
கணவரை கொன்றதாக குற்றச்சாட்டு: மூதாட்டியின் அறிவியல் விளக்கத்தை கேட்ட நீதிபதி அதிர்ச்சி
கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூதாட்டியின் அறிவியல் பூர்வமான பேச்சுகளால் நீதிபதியை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
31 May 2025 9:55 PM IST
துப்பாக்கி குண்டுகளால் சுட்டால் பதிலுக்கு... இந்திய வீராங்கனைகளை புகழ்ந்து பிரதமர் மோடி பேச்சு
பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களும் அதற்கான கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
31 May 2025 8:28 PM IST
நடுரோட்டில் பெண்ணுடன் பா.ஜ.க. பிரமுகர் உல்லாசம்: வீடியோ வைரலானதால் பரபரப்பு
போலீசார் விசாரணையில் டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.
28 May 2025 8:14 AM IST
கூட்டு பாலியல் பலாத்காரம்; 2 குழந்தைகளின் தாய் கொடூர கொலை
இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 May 2025 1:47 AM IST
'நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை - மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டதால், தன்னால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என்று மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
17 May 2025 2:18 AM IST
மத்திய பிரதேசம்: பல்கலைக்கழக மாணவருக்கு அடி, உதை, ராகிங்; 5 மாணவர்கள் மீது நடவடிக்கை
போட்டி மற்றும் நெருக்கடி ஆகியவற்றின் விளைவால் இந்த ராகிங் நடந்துள்ளது என பாதிக்கப்பட்ட மாணவர் போலீசிடம் கூறியுள்ளார்.
16 May 2025 7:25 PM IST
மத்திய பிரதேசத்தின் புகழ் பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து
கோவிலில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ ஏற்பட்டது.
5 May 2025 4:00 PM IST
ஒரே நாளில் இந்தியாவில் 3 இடங்களில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 May 2025 6:10 PM IST