மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - மாநகராட்சி தகவல்

மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - மாநகராட்சி தகவல்

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
20 April 2023 7:07 AM GMT
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
19 April 2023 4:24 AM GMT
மெரினா கடற்கரையில் கடைகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மெரினா கடற்கரையில் கடைகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினார்கள்.
12 April 2023 11:48 AM GMT
மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டார்: பறக்கும் ரெயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு

மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டார்: பறக்கும் ரெயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு

சென்னை மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல் சாப்பிட்டுவிட்டு பறக்கும் ரெயிலில் பயணம் செய்த இளம்பெண் மயங்கி விழுந்து பலியானார். மூச்சுத்திணறல் காரணமா? என்று ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 April 2023 4:23 AM GMT
மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்யும் பணி தொடக்கம்

மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்யும் பணி தொடக்கம்

இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
16 March 2023 9:02 AM GMT
மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு: மெரினா கடற்கரை காந்தி சிலையை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது

மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு: மெரினா கடற்கரை காந்தி சிலையை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது

மெட்ரோ ரெயில் பணியின்போது சேதமடையாமல் இருப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்திற்கு பணிக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
8 March 2023 4:18 AM GMT
கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் - மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைப்பு

கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் - மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைப்பு

கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
10 Jan 2023 3:55 AM GMT
மெரினாவில் வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் மணல் சிற்பம்

மெரினாவில் வடிவமைக்கப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்' மணல் சிற்பம்

சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
31 Dec 2022 6:05 AM GMT
மெரினா லூப் சாலையில் பரபரப்பு சம்பவம்: பெண்ணை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி - 2 பேர் கைது

மெரினா லூப் சாலையில் பரபரப்பு சம்பவம்: பெண்ணை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி - 2 பேர் கைது

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் பெண்ணை கத்தியால் வெட்டி பணத்தை வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Dec 2022 3:57 AM GMT
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா நடக்கும் இடம் மாறுகிறது - தமிழக அரசு ஆலோசனை

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா நடக்கும் இடம் மாறுகிறது - தமிழக அரசு ஆலோசனை

மெட்ரோ ரெயில் பணிகளுக்காக வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
1 Dec 2022 11:06 PM GMT
மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்...!

மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்...!

மெரினாவில் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
27 Nov 2022 11:39 AM GMT
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
27 Nov 2022 12:15 AM GMT