அக்னி-5 ஏவுகணையின் எடை 20 சதவீதம் குறைப்பு - 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்கும் என தகவல்
அக்னி-5 ஏவுகணை மூலம் 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 Dec 2022 2:01 PM GMTகண்டம் விட்டு கண்டம் சென்று துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை- சீனாவை எச்சரிக்கும் வகையில் நடத்தப்பட்டதா?
ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
16 Dec 2022 3:28 AM GMTவடகொரியா ஏவுகணை விவகாரம்: 5 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவசர ஆலோசனை
வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
18 Nov 2022 10:41 AM GMT"போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்த தரவுகளை தர வேண்டும்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை
போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷிய ஏவுகணைகளை தாக்கி அழிக்க உக்ரைன் படைகளால் வீசப்பட்டதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
17 Nov 2022 11:22 AM GMT5 ஆயிரம் கி.மீ. தொலைவிலான எதிரி ஏவுகணையை தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை
5 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து ஏவிய எதிரி ஏவுகணையை நடுவழியில் தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
3 Nov 2022 1:16 PM GMTஉக்ரைன் தலைநகரில் மின் உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை வீச்சு
உக்ரைன் நாட்டின் தலைநகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
15 Oct 2022 8:42 PM GMTஉக்ரைன் தலைநகரில் ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு: 10 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.
10 Oct 2022 11:25 PM GMTவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; அமெரிக்கா, தென்கொரியா கடும் கண்டனம்
வடகொரியா ஒரு வாரத்தில் 4-வது முறையாக நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 Oct 2022 4:41 PM GMTவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை...!!
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.
28 Sep 2022 9:19 PM GMTகமலா ஹாரிஸ் தென்கொரியா செல்லவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்த வாரம் தென்கொரியா செல்ல இருக்கும் நிலையில் வடகொரியா நேற்று ஏவுகணையை ஏவி சோதித்தது.
25 Sep 2022 9:40 PM GMTரஷியா இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது - உக்ரைன் குற்றச்சாட்டு
ரஷியா 3000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
18 July 2022 11:51 PM GMTமீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா: தென் கொரியா தகவல்
வடகொரியா அதன் கிழக்கு கடற்கரையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
24 May 2022 10:43 PM GMT