ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இந்தியா கூட்டணி குறித்து அமித்ஷா பரபரப்பு கருத்து

ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இந்தியா கூட்டணி குறித்து அமித்ஷா பரபரப்பு கருத்து

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் காந்தி பிரதமராவார் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
29 April 2024 7:53 AM GMT
நாளை கொடைக்கானல் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாளை கொடைக்கானல் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓய்வெடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார்.
27 April 2024 11:02 PM GMT
அதிகரிக்கும் கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அதிகரிக்கும் கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 April 2024 3:13 PM GMT
தமிழகத்தில் வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழகத்தில் வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவருங்காலங்களில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெப்பத்தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
23 April 2024 7:48 AM GMT
காவி என்பது தியாகத்தின் வண்ணம்: மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்

காவி என்பது தியாகத்தின் வண்ணம்: மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்

நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி...அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
22 April 2024 4:39 AM GMT
பா.ஜனதா சதித்திட்டத்தின் முன்னோட்டமே இது:  மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

பா.ஜனதா சதித்திட்டத்தின் முன்னோட்டமே இது: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லை நீக்கியவர்கள் தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள் என்று பா.ஜனதாவை மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
21 April 2024 6:37 AM GMT
மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.
20 April 2024 9:49 AM GMT
நாடாளுமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

நாடாளுமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
19 April 2024 3:12 AM GMT
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 April 2024 7:24 AM GMT
2 முறை இருண்ட காலத்தைக் காட்டிய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 முறை இருண்ட காலத்தைக் காட்டிய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
17 April 2024 9:11 AM GMT
பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 April 2024 7:12 AM GMT
கூட்டணிக்குப் பணியாத கட்சிகளுக்கு ஊழல் முத்திரை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கூட்டணிக்குப் பணியாத கட்சிகளுக்கு ஊழல் முத்திரை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை வஞ்சித்தவர்களை ஒருசேர வீழ்த்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 April 2024 5:45 PM GMT