மோடி அரசு மீது ஒரு பக்க குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது
மோடி அரசு மீது ஒரு பக்க அளவிலான குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
21 Jan 2023 10:00 PM GMTகோர்ட்டுகளில் 5 கோடி வழக்குகள் தேக்கம்; நிலுவை வழக்குகளை தீர்ப்பதில் நீதித்துறைக்கு முழு ஆதரவு - மத்திய சட்ட மந்திரி
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் நீதித்துறைக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாக மத்திய சட்ட மந்திரி கூறினார்.
27 Dec 2022 5:06 PM GMTவேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்திய அரசே காரணம்- ப.சிதம்பரம்
வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்திய அரசே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சாடி உள்ளார்.
29 Oct 2022 7:53 PM GMTராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என சாத்தியமற்றதாக தோன்றியதை மோடி அரசு சாத்தியமாக்கி விட்டது - அமித்ஷா
ராமர் கோவில் மற்றும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என முன்பு சாத்தியமற்றதாக தோன்றிய அனைத்தையும் மோடி அரசு சாத்தியமாக்கி விட்டதாக உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
15 Oct 2022 5:39 PM GMTமோடி அரசு திறமையின்மையால் பொருளாதாரத்தை அழித்து வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
திறமையின்மை, தெளிவற்ற தன்மையால் மோடி அரசு பொருளாதாரத்தை அழித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
3 Sep 2022 1:30 AM GMTரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்- ப.சிதம்பரம்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
16 July 2022 6:16 PM GMT