ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னரே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னரே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 March 2023 8:54 AM GMT
தமிழ்நாட்டில் இதுவரை 43 பேர் தற்கொலைஉயிரை விழுங்கும் ஆன்லைன் சூதாட்டம்தடை எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டில் இதுவரை 43 பேர் தற்கொலைஉயிரை விழுங்கும் 'ஆன்லைன்' சூதாட்டம்தடை எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

உயிரை விழுங்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எப்போது தடை விதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
14 Feb 2023 6:45 PM GMT
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

'ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம்' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
8 Feb 2023 3:45 PM GMT
ஆன்லைன் சூதாட்டத்தில் நிகழ்ந்த 40-ஆவது தற்கொலை:  தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது   -அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தில் நிகழ்ந்த 40-ஆவது தற்கொலை: தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது -அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன்தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், மாற்று வழிகளை தமிழக அரசு ஆராய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Jan 2023 1:20 PM GMT
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
28 Dec 2022 6:39 PM GMT
ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்க்கும் நடிகர் ராஜ்கிரண்

ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்க்கும் நடிகர் ராஜ்கிரண்

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும்படி நடிகர் ராஜ்கிரண் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ராஜ்கிரண் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
17 Dec 2022 2:52 AM GMT
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 35-வது பலி: கவர்னர் இனியும் தாமதிக்காமல் தடை சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 35-வது பலி: கவர்னர் இனியும் தாமதிக்காமல் தடை சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளில் இருந்து தமிழக மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Dec 2022 4:55 PM GMT
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:-
29 Nov 2022 8:33 AM GMT
கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா... ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம் - வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து

கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா... ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம் - வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் ‘ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் ‘ஆன்லைன்’ விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள்.
29 Nov 2022 6:55 AM GMT
கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா:ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம்-வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து

கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா:ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம்-வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து

கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதாவால் ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது குறித்து வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
28 Nov 2022 9:56 PM GMT
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை கவர்னர் உணரவேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை கவர்னர் உணரவேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Nov 2022 7:14 AM GMT
ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை வரவேற்கிறேன் - விஜயகாந்த்

ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை வரவேற்கிறேன் - விஜயகாந்த்

ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
9 Oct 2022 7:56 AM GMT