நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு

நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு

மணிப்பூர் விவகாரத்தை எதிர்த்து நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
26 July 2023 11:45 PM GMT
எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை 2 மணி வரை ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை 2 மணி வரை ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
24 July 2023 6:55 AM GMT
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் - மத்திய மந்திரி தாக்கு

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் - மத்திய மந்திரி தாக்கு

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் எடுப்பதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்தார்.
20 July 2023 9:23 PM GMT
சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் இருக்கைகள் காலியாக கிடந்தன

சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் இருக்கைகள் காலியாக கிடந்தன

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக சட்டசபை கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால் சட்டசபையில் இருக்கைகள் காலியாக கிடந்தன.
20 July 2023 6:45 PM GMT
எதிர்க்கட்சிகளை கண்டு மோடி பயப்பட தொடங்கி விட்டார் -   மல்லிகார்ஜுன கார்கே

'எதிர்க்கட்சிகளை கண்டு மோடி பயப்பட தொடங்கி விட்டார்' - மல்லிகார்ஜுன கார்கே

26 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
18 July 2023 12:08 PM GMT
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த தீவிரம்; பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த தீவிரம்; பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கிறது.
16 July 2023 7:57 PM GMT
எதிர்க்கட்சிகளின் அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்போம்; மம்தா பானர்ஜி உறுதி

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்போம்; மம்தா பானர்ஜி உறுதி

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்போம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.
15 July 2023 2:35 PM GMT
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு 24 கட்சிகளுக்கு அழைப்பு: சோனியா காந்தி பங்கேற்பு

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு 24 கட்சிகளுக்கு அழைப்பு: சோனியா காந்தி பங்கேற்பு

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
12 July 2023 11:51 PM GMT
மராட்டிய அரசில் அஜித் பவார்..!! பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

மராட்டிய அரசில் அஜித் பவார்..!! பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

ஊழல் குற்றச்சாட்டை சந்திக்கும் தலைவர்களை கூட்டணியில் சேர்த்து பதவி வழங்கிய பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
3 July 2023 1:36 AM GMT
ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து உள்ளனர் - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரி தாக்கு

ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து உள்ளனர் - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரி தாக்கு

தேசவிரோத சக்திகளுடன் கூட்டங்களை நடத்துவதாகவும், குடும்ப அரசியல் செய்கிறார்கள் எனவும், ஊழல்வாதிகள் என்றும் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
2 July 2023 1:18 AM GMT
பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர்; பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர்; பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஊழலை இணைத்து பார்த்தால், அது ரூ.20 லட்சம் கோடியை விட கூடுதலாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
27 Jun 2023 9:23 AM GMT
ஒற்றுமையை வெளிப்படுத்தும் முன் எதிர்க்கட்சிகள் தங்கள் நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும் - மாயாவதி

ஒற்றுமையை வெளிப்படுத்தும் முன் எதிர்க்கட்சிகள் தங்கள் நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும் - மாயாவதி

பாட்னா கூட்டம், இதயங்கள் இணைவதற்கு பதிலாக, கை குலுக்கும் நிகழ்ச்சியாகவே இருக்கும் என்று மாயாவதி கூறியுள்ளார்.
22 Jun 2023 11:16 PM GMT