குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
கடலூரில் குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டிய 2 டிரைவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மேலும் 30 டிரைவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
25 Oct 2023 6:45 PM GMTகுடிபோதையில் வாகனம் ஓட்டிய 51 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
கடலூர் மாவட்டத்தில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 51 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
22 Oct 2023 6:45 PM GMTவிதியை மீறிய எல்&டி நிதி நிறுவனம் - ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு
விதிமுறையை மீறியதாக எல்&டி நிதி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
21 Oct 2023 6:21 AM GMTஅனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம்
சொந்த நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 7:45 PM GMTமு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வக்கீலுக்கு அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
17 Oct 2023 10:40 PM GMT`எக்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் `எக்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
16 Oct 2023 11:38 PM GMTமருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டியதனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை
சேலத்தில் மருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை எடுத்தார்.
13 Oct 2023 8:39 PM GMTபேடிஎம் நிறுவனத்துக்கு ரூ.5¼ கோடி அபராதம்
கே.ஒய்.சி. என்ற விதிமுறைக்கு இணங்கவில்லை என்பதால் பேடிஎம் நிறுவனத்துக்கு ரூ.5¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 7:02 PM GMTகுப்பை இல்லாத கேரளா; கடுமையான விதிகள், அபராதத்திற்கு அரசு ஒப்புதல்
2024-ம் ஆண்டுக்குள் குப்பை இல்லாத கேரளாவை உருவாக்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
12 Oct 2023 4:27 PM GMTஉலகக்கோப்பை கிரிக்கெட்; தாமதமாக பந்து வீசியதால் வங்காளதேச அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி..!!
உலகக்கோப்பை தொடரில் தாமதமாக பந்து வீசியதால் வங்காளதேச அணிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 4:04 AM GMTதானே ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை; ஒரே நாளில் ரூ.8½ லட்சம் அபராதம் வசூல்
தானே ரெயில் நிலையத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் ரூ.8½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
10 Oct 2023 7:30 PM GMTபுகையிலை விற்ற 9 கடைகளுக்கு அபராதம்
கிணத்துக்கடவில் புகையிலை விற்ற 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
8 Oct 2023 8:30 PM GMT