கத்தாரில் நடைபெற உள்ள 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

கத்தாரில் நடைபெற உள்ள 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல் முறையாக பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.
21 Sep 2022 4:54 PM GMT
கத்தாரில் பள்ளி பேருந்திற்குள் வைத்து தவறுதலாக பூட்டியதால் கேரள சிறுமி  மூச்சு திணறி உயிரிழப்பு

கத்தாரில் பள்ளி பேருந்திற்குள் வைத்து தவறுதலாக பூட்டியதால் கேரள சிறுமி மூச்சு திணறி உயிரிழப்பு

கத்தாரில், ஆரம்ப பள்ளியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி பேருந்துக்குள் வைத்து தவறுதலாக பூட்டியதை அடுத்து சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
14 Sep 2022 11:29 AM GMT
கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பு வழங்கும் பாக். ராணுவம்

கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பு வழங்கும் பாக். ராணுவம்

கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு வழங்க உள்ளது.
23 Aug 2022 3:14 PM GMT
பிபா உலகக் கோப்பை லோகோவை வாகன நம்பர் பிளேட்டுகளில் பயன்படுத்தக் கூடாது: கத்தார் எச்சரிக்கை

பிபா உலகக் கோப்பை லோகோவை வாகன நம்பர் பிளேட்டுகளில் பயன்படுத்தக் கூடாது: கத்தார் எச்சரிக்கை

பிபா உலகக் கோப்பை லோகோவை உரிய அனுமதியின்றி வாகன நம்பர் பிளேட்டுகளில் பயன்படுத்தக் கூடாது என கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Jun 2022 6:05 AM GMT
பிஃபா 2022:  முதல் முறையாக பெண் நடுவர்களை களம் இறக்க முடிவு

பிஃபா 2022: முதல் முறையாக பெண் நடுவர்களை களம் இறக்க முடிவு

கத்தாரில் நடைபெற உள்ள கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெண்களை நடுவர்களாக களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
23 May 2022 8:14 AM GMT