புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் லிப்ட் வசதி

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 'லிப்ட்' வசதி

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக ‘லிப்ட்' வசதி அமைக்கப்படுகிறது.
22 Oct 2023 6:30 PM GMT
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி தொடக்கம் - ரெயில்வே அதிகாரிகள் தகவல்

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி தொடக்கம் - ரெயில்வே அதிகாரிகள் தகவல்

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 11:44 AM GMT
தேனிக்கு 21 பெட்டிகளுடன் முதல் சரக்கு ரெயில் வருகை

தேனிக்கு 21 பெட்டிகளுடன் முதல் சரக்கு ரெயில் வருகை

அகல ரெயில் பாதை அமைத்த பிறகு தேனிக்கு 21 பெட்டிகளுடன் முதல் சரக்கு ரெயில் நேற்று இரவு வந்தது.
21 Oct 2023 9:15 PM GMT
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த மூட்டையில் மேலும் 14 கிலோ கஞ்சா

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த மூட்டையில் மேலும் 14 கிலோ கஞ்சா

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த மூட்டையில் மேலும் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
12 Oct 2023 8:18 PM GMT
கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம் - டெண்டர் கோரியது தெற்கு ரெயில்வே

கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம் - டெண்டர் கோரியது தெற்கு ரெயில்வே

கிளாம்பாக்கம் அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரெயில் நிலையம் அமைக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
7 Oct 2023 9:32 AM GMT
5 ரெயில் நிலைய நடைமேடைகளில் மேற்கூரை

5 ரெயில் நிலைய நடைமேடைகளில் மேற்கூரை

5 ரெயில் நிலையங்கள்தமிழகத்தில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களில்...
6 Oct 2023 7:45 PM GMT
மன்னார்குடி ரெயில் நிலையத்தில் சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகளுக்கு வரவேற்பு

மன்னார்குடி ரெயில் நிலையத்தில் சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகளுக்கு வரவேற்பு

தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகளுக்கு மன்னார்குடி ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
6 Oct 2023 6:45 PM GMT
பல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயிலின் அடியில் சிக்கிய முதியவரால் பரபரப்பு

பல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயிலின் அடியில் சிக்கிய முதியவரால் பரபரப்பு

பல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயிலின் அடியில் சிக்கிய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Oct 2023 8:06 AM GMT
ரெயில் நிலையத்தில் தூய்மை பணி

ரெயில் நிலையத்தில் தூய்மை பணி

அம்பை ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.
4 Oct 2023 8:38 PM GMT
எனது டிக்கெட், எனது மரியாதை இயக்கத்தின் கீழ் அந்தேரி ரெயில் நிலையத்தில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூல்

'எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் அந்தேரி ரெயில் நிலையத்தில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூல்

‘எனது டிக்கெட், எனது மரியாதை' இயக்கத்தின் கீழ் அந்தேரி ரெயில் நிலையத்தில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
3 Oct 2023 8:45 PM GMT
தூய்மைப்பணி

தூய்மைப்பணி

விருதுநகரில் தூய்மைப்பணி நடைபெற்றது.
1 Oct 2023 10:20 PM GMT
கும்பகோணம் ரெயில் நிலையம் வாசலில் செடி-கொடிகள் அகற்றப்படுமா?

கும்பகோணம் ரெயில் நிலையம் வாசலில் செடி-கொடிகள் அகற்றப்படுமா?

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ள தண்ணீர் வழங்கும் தானியங்கி எந்திரத்தை சரி செய்ய வேண்டும். ரெயில் நிலைய வாசல் அருகில் வளர்ந்துள்ள செடி-கொடிகள் அகற்றப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
30 Sep 2023 9:04 PM GMT