வானிலை

6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
15 Jun 2025 4:04 PM IST
தமிழகத்தில் 8-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Jun 2025 1:55 PM IST
தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்னிந்திய பகுதிகள், மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
27 May 2025 5:20 PM IST
16 ஆண்டுகளுக்கு பின்... முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவமழை
கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
24 May 2025 1:33 PM IST
கோவை, நீலகிரியில் நாளையும், நாளை மறுநாளும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
24 May 2025 7:57 AM IST
காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 9:44 AM IST
அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 May 2025 10:28 AM IST
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2025 5:53 AM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
18 May 2025 4:14 PM IST
தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு கோடைமழை பெய்ய வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
14 May 2025 7:03 AM IST
தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் அதிகபட்சமாக 106 டிகிரி பதிவு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
13 May 2025 7:02 PM IST
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 April 2025 2:00 PM IST