கிரிக்கெட்டில் பார்மை இழக்காத வீரர் என்று யாருமே கிடையாது -  ரவி சாஸ்திரி

கிரிக்கெட்டில் பார்மை இழக்காத வீரர் என்று யாருமே கிடையாது - ரவி சாஸ்திரி

ரோஹித், கோலி போன்ற பெரிய வீரர்களுக்கு இழந்த பார்மை மீட்டெடுக்க ஒரு சிறிய இடைவெளியும், ஒரு முழுவதுமான தொடருமே போதுமானது என கூறினார்.
3 Dec 2022 8:11 AM GMT
எதற்கு இவ்வளவு ஓய்வுகள்? - ராகுல் டிராவிட்டை சாடிய ரவி சாஸ்திரி

"எதற்கு இவ்வளவு ஓய்வுகள்? "- ராகுல் டிராவிட்டை சாடிய ரவி சாஸ்திரி

நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 11:03 AM GMT
உலகக் கோப்பைக்கு முன்னதாக பீல்டிங் துறையில் இந்தியா கடுமையாக உழைக்க வேண்டும் - ரவி சாஸ்திரி கருத்து

உலகக் கோப்பைக்கு முன்னதாக பீல்டிங் துறையில் இந்தியா கடுமையாக உழைக்க வேண்டும் - ரவி சாஸ்திரி கருத்து

பீல்டிங் துறையில் இந்தியா கடுமையான பயிற்சிகளை எடுக்க வேண்டும் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
13 Oct 2022 6:56 PM GMT
20 ஓவர் உலக கோப்பை; இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரிய இழப்பு - ரவி சாஸ்திரி

20 ஓவர் உலக கோப்பை; இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரிய இழப்பு - ரவி சாஸ்திரி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரிய இழப்பு என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
7 Oct 2022 9:13 PM GMT
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயை அடைப்பார்- ரவி சாஸ்திரி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயை அடைப்பார்- ரவி சாஸ்திரி

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயடைப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
23 Aug 2022 9:05 PM GMT
ஒரே ஆண்டில் 2 ஐ.பி.எல். சீசன்கள் நடத்தப்படலாம் - ரவி சாஸ்திரி கணிப்பு

"ஒரே ஆண்டில் 2 ஐ.பி.எல். சீசன்கள் நடத்தப்படலாம்" - ரவி சாஸ்திரி கணிப்பு

ஆண்டுக்கு இரண்டு ஐ.பி.எல். சீசன்கள் நடக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
27 July 2022 8:11 PM GMT
ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம்... - ரவி சாஸ்திரி கருத்து

"ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம்..." - ரவி சாஸ்திரி கருத்து

ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம் என ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
26 July 2022 5:15 PM GMT