காசிமேட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் ஆத்திரம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 July 2023 6:41 AM GMTவேகத் தடை அமைக்க கோரி சாலை மறியல்.
பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.
7 July 2023 12:15 PM GMTபுழல் அருகே பொதுமக்கள் சாலை மறியல்; கழிவுநீர் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுவதாக புகார்
புழல் அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 July 2023 4:08 AM GMTஅரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் தவறு இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்
அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
22 Jun 2023 7:30 PM GMTநடைபாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்...!
சித்தர் கோவில் அருகே நடைபாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
17 Jun 2023 8:01 PM GMTகும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்
11 May 2023 7:57 AM GMTபோடியில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்
போடியில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 May 2023 9:00 PM GMTடிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
பெரியபாளையம் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்க தனியார் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 April 2023 9:01 AM GMTகோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு: காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் - பெண்கள் உள்பட 51 பேர் கைது
கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதால பொதுமக்கள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 March 2023 9:03 PM GMTபெருங்குடியில் சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்தது; முதியவர் பலி - 4 பேர் படுகாயம்
பெருங்குடியில் சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 Feb 2023 7:31 AM GMTவிளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
தனியாரிடமிருந்து விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி எண்ணூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 6:06 AM GMTகுன்றத்தூரில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர் லாரி - 25 மின்சார மோட்டார் சைக்கிள்கள் சேதம்
குன்றத்தூரில் கன்டெய்னர் லாரி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் 25 மின்சார மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
18 Jan 2023 7:15 AM GMT