பழவேற்காடு ஏரியில் மீனவர்களிடையே மோதல்: மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக 12 கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலை மறியல்

பழவேற்காடு ஏரியில் மீனவர்களிடையே மோதல்: மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக 12 கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலை மறியல்

பழவேற்காடு ஏரியில் மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக 12 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
10 Jan 2023 8:27 AM GMT
பெரியகுளத்தில் தேசியக்கொடி போர்த்தியபடி சுற்றித்திரிந்த நாய்; அவமதிப்பு செய்ததாக பா.ஜ.க.வினர் மறியல்

பெரியகுளத்தில் தேசியக்கொடி போர்த்தியபடி சுற்றித்திரிந்த நாய்; அவமதிப்பு செய்ததாக பா.ஜ.க.வினர் மறியல்

பெரியகுளத்தில் தேசியக்கொடியை போர்த்தியபடி நாய் ஒன்று சுற்றித்திரிந்தது. தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Dec 2022 4:18 PM GMT
சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
4 Dec 2022 11:08 AM GMT
நத்தத்தில் மதுபாரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நத்தத்தில் மதுபாரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நத்தத்தில் மதுபாரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Nov 2022 5:35 PM GMT
குடிநீர் வழங்காத‌தைக் கண்டித்து சாலை மறியல் - 108 ஆம்புலன்சுக்காக மறியலை கைவிட்ட பொதுமக்கள்

குடிநீர் வழங்காத‌தைக் கண்டித்து சாலை மறியல் - 108 ஆம்புலன்சுக்காக மறியலை கைவிட்ட பொதுமக்கள்

ராசிபுரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், 108 ஆம்புலன்சுக்காக மறியலை கைவிட்டனர்.
28 Oct 2022 10:04 AM GMT
கம்பம், ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

கம்பம், ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

சென்னையில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பம், ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Oct 2022 4:52 PM GMT
செங்குன்றம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

செங்குன்றம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

செங்குன்றம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
27 Sep 2022 9:07 AM GMT
ஈரோடு மாவட்டத்தில்  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்  8 இடங்களில் சாலை மறியல்; 140 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 8 இடங்களில் சாலை மறியல்; 140 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த சாலை மறியல் மற்றும் டயர் எரிப்பு போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Sep 2022 9:37 PM GMT
நத்தம் அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரி சாலை மறியல்

நத்தம் அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரி சாலை மறியல்

நத்தம் அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Sep 2022 5:01 PM GMT
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 7 இடங்களில் சாலை மறியல்; 198 பேர் கைது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 7 இடங்களில் சாலை மறியல்; 198 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் தேனி உள்பட 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 198 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2022 4:20 PM GMT
திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - உறவினர்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - உறவினர்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Aug 2022 7:15 AM GMT
கோபி, புஞ்சைபுளியம்பட்டியில்  பா.ஜ.க.வினரை கண்டித்து  எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்;  தெருமுனை பிரசாரத்தின்போது பட்டாசு வெடித்ததால் போராட்டம்

கோபி, புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க.வினரை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்; தெருமுனை பிரசாரத்தின்போது பட்டாசு வெடித்ததால் போராட்டம்

தெருமுனை பிரசாரத்தின் போது பட்டாசு வெடித்த பா.ஜ.க.வினரை கண்டித்து கோபி, புஞ்சைபுளியம்பட்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 July 2022 9:15 PM GMT