மழை பேரழிவை ஏற்படுத்தும் நிலையில் கவர்னர் எங்கே? சஞ்சய் ராவத் கேள்வி

மழை பேரழிவை ஏற்படுத்தும் நிலையில் கவர்னர் எங்கே? சஞ்சய் ராவத் கேள்வி

மராட்டியத்தில் எந்த அரசும் ஆட்சியில் இல்லை. மழை பேரழிவை ஏற்படுத்தும் நிலையில் கவர்னர் எங்கே இருக்கிறார் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
14 July 2022 5:15 PM GMT
ஷிண்டே அணியினர் தங்களை சிவசேனா என்று கூற முடியாது- சஞ்சய் ராவத் பேட்டி

ஷிண்டே அணியினர் தங்களை சிவசேனா என்று கூற முடியாது- சஞ்சய் ராவத் பேட்டி

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் தங்களை சிவசேனா என்று கூறிகொள்ள முடியாது என சஞ்சய் ராவத் கூறினார்.
4 July 2022 6:02 PM GMT
கவர்னர்-பா.ஜ.க. கூட்டு; நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதம்:  சஞ்சய் ராவத் கொந்தளிப்பு

கவர்னர்-பா.ஜ.க. கூட்டு; நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதம்: சஞ்சய் ராவத் கொந்தளிப்பு

பா.ஜ.க. மற்றும் மராட்டிய கவர்னர் இந்திய அரசியல் சாசனத்துடன் விளையாடுகின்றனர் என சஞ்சய் ராவத் எம்.பி. அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
29 Jun 2022 7:47 AM GMT
ஆதரவை வாபஸ் பெற தேசியவாத காங்கிரஸ் முடிவு...? மராட்டிய அரசியலில் பரபரப்பு

ஆதரவை வாபஸ் பெற தேசியவாத காங்கிரஸ் முடிவு...? மராட்டிய அரசியலில் பரபரப்பு

மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன என எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
23 Jun 2022 12:53 PM GMT
மராட்டிய மாநிலங்களவை தேர்தல்; பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு:  சஞ்சய் ராவத் அதிரடி குற்றச்சாட்டு

மராட்டிய மாநிலங்களவை தேர்தல்; பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு: சஞ்சய் ராவத் அதிரடி குற்றச்சாட்டு

மராட்டிய மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
11 Jun 2022 2:58 AM GMT