சந்தானம் நடிக்கும் கிக் படத்தின் டிரைலர் வெளியீடு

சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிக்’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
21 Jan 2023 5:15 PM GMT
பல கோடியில் வீடு

பல கோடியில் வீடு

போயஸ் கார்டனில் ஏலத்துக்கு வந்த ஒரு வீட்டை பல கோடி கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறாராம் சந்தானம்.
6 Jan 2023 6:07 AM GMT
திகில் கதையில் சந்தானம்

திகில் கதையில் சந்தானம்

சந்தானம் திகில் கதையம்சம் உள்ள படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
23 Dec 2022 9:56 AM GMT
துப்பறியும் கதையில் சந்தானம், ரியா சுமந்த்

துப்பறியும் கதையில் சந்தானம், ரியா சுமந்த்

தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' என்ற படம் தமிழில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்' ' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் சந்தானம் வருகிறார்.
18 Nov 2022 3:06 AM GMT
சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டிரைலர் வெளியானது..!

சந்தானம் நடிக்கும் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
11 Nov 2022 3:50 PM GMT
சந்தானம் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் புதிய அப்டேட்..!

சந்தானம் நடித்துள்ள 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் புதிய அப்டேட்..!

சந்தானம் நடித்துள்ள 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் 'ஒப்பாரி ரேப்' பாடல் வெளியாகி உள்ளது.
4 Nov 2022 12:37 AM GMT
சந்தானம் காட்டில் மழை

சந்தானம் காட்டில் மழை

சந்தானம் படங்கள் ஓடினாலும் சரி, ஓடாவிட்டாலும் சரி இவரைத் தேடி புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கிறதாம்.
28 Oct 2022 7:55 AM GMT
சாட்டர்டே இஸ் கம்மிங்கு - வெளியானது சந்தானம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்..!

'சாட்டர்டே இஸ் கம்மிங்கு' - வெளியானது சந்தானம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்..!

நடிகர் சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
10 Oct 2022 4:44 PM GMT
பயர் புஷ்பாவாக கோவை சரளா - கிக் படத்தின் புதிய போஸ்டர்

'பயர் புஷ்பாவாக' கோவை சரளா - 'கிக்' படத்தின் புதிய போஸ்டர்

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'கிக்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
14 Sep 2022 4:43 PM GMT
நகைச்சுவை படத்தில் சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப்

நகைச்சுவை படத்தில் சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘கிக்’ என்று பெயரிட்டுள்ளார்கள். இது, முழு நீள நகைச்சுவை படம். படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கி, சென்னையில் சில நாட்கள் நடந்தது.
2 Sep 2022 8:37 AM GMT
சந்தானம் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

சந்தானம் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் சந்தானம் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 Sep 2022 1:09 AM GMT
பழைய பாதைக்கு திரும்பலாமா?

பழைய பாதைக்கு திரும்பலாமா?

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த படங்கள் எதிர்பார்த்த அந்தஸ்தை பெற்று தரவில்லை என்று மீண்டும் பழைய பாதைக்கு திரும்பலாமா... என்று யோசித்து வருகிறாராம்.
21 Aug 2022 11:03 AM GMT