கடலில் கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் ரோந்து

கடலில் கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் ரோந்து

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு புதுவை கடலில் கடலோர காவல்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன.
7 Aug 2023 4:21 PM GMT
கார்வார் அருகே என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு நடுக்கடலில் ஆராய்ச்சி கப்பல் தத்தளிப்பு;

கார்வார் அருகே என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு நடுக்கடலில் ஆராய்ச்சி கப்பல் தத்தளிப்பு;

கார்வார் அருகே என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஆராய்ச்சி கப்பல் நடுக்கடலில் தத்தளிக்கிறது. அதில் இருந்த 8 விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் மீட்கப்பட்டனர். அந்த கப்பலை பத்திரமாக கோவாவுக்கு மீட்டு செல்ல முயற்சி நடக்கிறது.
28 July 2023 9:21 PM GMT
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் சாவு

கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் சாவு

கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
8 July 2023 11:01 AM GMT
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
19 Jun 2023 3:33 PM GMT
61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட காரைக்கால் மீனவர்கள்

61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட காரைக்கால் மீனவர்கள்

மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து 61 நாட்களுக்கு பிறகு உற்சாகத்துடன் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
15 Jun 2023 3:54 PM GMT
விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

புதுவையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீனவர்கள் விசைப்படகுகளில் அணிவகுத்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
14 Jun 2023 4:45 PM GMT
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்

மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்

61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
13 Jun 2023 6:59 AM GMT
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
28 May 2023 7:27 AM GMT
ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்.!

ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்.!

கடல்நீர் உள்வாங்கியுள்ளதால், கடலுக்கு அடியில் உள்ள பாசிகள், புற்கள், பாறைகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன.
20 May 2023 6:47 AM GMT
ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் திடீரென உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் திடீரென உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரைப் பகுதியில் கடல் உள்வாங்கியது.
14 May 2023 2:27 AM GMT
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி நவீன தொழில்நுட்ப முறையில் நடந்து வருகிறது.
23 April 2023 9:21 AM GMT
திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.!

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.!

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கி கானப்பட்டது.
9 April 2023 8:05 AM GMT