கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
30 Oct 2022 6:29 PM GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹாரம் - சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹாரம் - சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடைபெற்று வருகிறது.
30 Oct 2022 11:55 AM GMT
மெய்ஞானம் தரும் சூரசம்ஹாரம்

மெய்ஞானம் தரும் சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் கடைபிடித்த பலனை பெறுகின்றனர். கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற பழமொழிக்கு உண்மையான பொருளானது, சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் அகப்பையான கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
30 Oct 2022 4:25 AM GMT
கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நெல்லை- திருச்செந்தூர் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
30 Oct 2022 12:25 AM GMT
சென்னிமலை முருகன் கோவிலில்    இன்று சூரசம்ஹாரம்

சென்னிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

சென்னிமலை முருகன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
29 Oct 2022 9:23 PM GMT
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
29 Oct 2022 6:53 PM GMT
சத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

சத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

சத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது.
28 Oct 2022 6:45 PM GMT
தா.பழூரில் 30-ந் தேதி சூரசம்ஹாரம்

தா.பழூரில் 30-ந் தேதி சூரசம்ஹாரம்

தா.பழூரில் வருகிற 30-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
25 Oct 2022 6:52 PM GMT
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
4 Oct 2022 9:25 PM GMT