சத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
சத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது.
குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 10-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இதனை தொடர்ந்து தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடந்து வருகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire