வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20: முக்கியமான கட்டத்தில் சொதப்பிவிட்டேன்- கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20: முக்கியமான கட்டத்தில் சொதப்பிவிட்டேன்- கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்று தொடரையும் பறிகொடுத்த நிலையில் அந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் ெசாதப்பி விட்டதாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒப்புக்கொண்டுள்ளார்.
14 Aug 2023 10:07 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு....!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு....!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2023 2:33 PM GMT
ஹெட்மயர் அதிரடி... இந்தியாவுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

ஹெட்மயர் அதிரடி... இந்தியாவுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
12 Aug 2023 4:17 PM GMT
சூர்யகுமார் யாதவ் அதிரடி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி..!

சூர்யகுமார் யாதவ் அதிரடி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி..!

இந்திய அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
8 Aug 2023 5:51 PM GMT
இந்தியாவுக்கு எதிரான டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக ரோமேன் பவெல் நியமனம்

இந்தியாவுக்கு எதிரான டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக ரோமேன் பவெல் நியமனம்

ஒரு நாள் தொடரில் ஆடாத நிகோலஸ் பூரன் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.
1 Aug 2023 11:47 PM GMT
டி20யில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனை படைத்த தோனி.!

டி20யில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனை படைத்த தோனி.!

டி20 போட்டியில் அதிக கேட்ச்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்னும் சாதனையை தோனி படைத்துள்ளார்.
21 April 2023 9:08 PM GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
28 March 2023 11:28 PM GMT
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20: ஷதப் கான் சாதனை !

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20: ஷதப் கான் சாதனை !

சர்வதேச 20 ஓவர் போட்டியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய முதல் பாகிஸ்தான் வீரர், ஒட்டுமொத்தத்தில் 7-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
28 March 2023 9:20 PM GMT
கடைசி டி20 போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது பாகிஸ்தான்

கடைசி டி20 போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது பாகிஸ்தான்

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் அணி வென்று அசத்தியுள்ளது.
27 March 2023 9:02 PM GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்; தென்ஆப்பிரிக்கா உலக சாதனை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்; தென்ஆப்பிரிக்கா உலக சாதனை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி 259 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து உலக சாதனை படைத்தது.
26 March 2023 10:17 PM GMT
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

லண்டனில் இன்று நடக்கும் இறுதிஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
2 Feb 2023 12:41 AM GMT
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய 5-வது இந்திய வீரரானார்  கில்

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய 5-வது இந்திய வீரரானார் " கில் "

சுப்மான் கில் இன்று தனது முதல் டி20 சதத்தை விளாசினார். இதன்மூலம் மூன்று பார்மெட்டிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் ஆனார்.
1 Feb 2023 5:50 PM GMT